Sponsored


Vasantha Kaalam...

Discussion in 'Good Morning Everybody......!!!' started by shanthinichandra, Jan 21, 2017.

Sponsored


  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,173
    Likes Received:
    5,483
    Trophy Points:
    133

    Sponsored


    செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்..
    ♥2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என மனைவி அழைப்பாள்.
    ♥3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.
    ♥4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
    ♥5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.
    ♥6. ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
    ♥7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.
    ♥8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.
    ♥9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
    ♥10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
    ♥11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
    ♥12. ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
    ♥13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.
    ♥14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.
    ♥15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. இன்று வரிசையில் நின்று திருடர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
    ♥16. பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.
    ♥17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.
    ♥18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
    ♥19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.
    ♥முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்....
    ♥♥இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது..
    உலகத்தமிழ் மங்கையர் மலர்...
    See Translation
    [​IMG]
     
     
  2. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    647
    Likes Received:
    701
    Trophy Points:
    113
    Meetkave mudiyatha kalam. Really missing it
     
    shanthinichandra likes this.
     
Loading...

Share This Page

Sponsored