Sponsored


Manathai Thotta Varikal...

Discussion in 'Good Morning Everybody......!!!' started by shanthinichandra, Jan 25, 2017.

Sponsored


  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,173
    Likes Received:
    5,479
    Trophy Points:
    133

    Sponsored


    #மனதைத் #தொட்ட #அற்பவுதமான #வரிகள்♥♥♥
    ♥1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
    ♥2.துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்?உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
    ♥3உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
    ♥4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது.அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில்முட்டாளாக்கி விடுகிறாள்.
    ♥5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள்என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
    ♥6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது
    ♥7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!
    ♥8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
    ♥9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
    ♥10. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
    ♥11. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
    ♥12. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
    ♥13. வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
    ♥14. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
    ♥15. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
    ♥16. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்சாவுக்காக் காத்திருப்பதும்ஒன்றே!
    ♥17. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
    18. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
    ♥19. பறக்க விரும்புபவனால் படர முடியாது.
    ♥20. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
    ♥21. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்...
    மனதைத் தொட்ட வரிகள்...
    உலகத்தமிழ் மங்கையர் மலர்....
    See Translation
    [​IMG]
     
     
  2. Srjee

    Srjee Bronze Wings New wings

    Messages:
    1,680
    Likes Received:
    3,076
    Trophy Points:
    133
    Nice sharing dear shanthini
     
    shanthinichandra likes this.
     
  3. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    647
    Likes Received:
    701
    Trophy Points:
    113
    Meyyalume manathai thotu vitadhu.
     
    shanthinichandra likes this.
     
  4. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,173
    Likes Received:
    5,479
    Trophy Points:
    133
    mm.yes..yes..
     
     
  5. Arasichelvan

    Arasichelvan Bronze Wings New wings

    Messages:
    420
    Likes Received:
    797
    Trophy Points:
    113
    அழகான பதிவு Shanthi ji
     
    shanthinichandra likes this.
     
  6. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,173
    Likes Received:
    5,479
    Trophy Points:
    133
    thank you ji
     
    Arasichelvan likes this.
     
  7. விஷ்ணு பிரியா

    விஷ்ணு பிரியா Pillars of LW LW WRITER

    Messages:
    5,130
    Likes Received:
    12,612
    Trophy Points:
    113
    ரொம்ப உண்மையான அழகிய வரிகள்.. பகிர்வுக்கு நன்றி ஷாந்தினி.. 45:simile:45:simile:
     
    shanthinichandra likes this.
     
  8. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,173
    Likes Received:
    5,479
    Trophy Points:
    133
    thank you priya....
     
     
Loading...

Share This Page

Sponsored