Tamil Kadi Jokes

Discussion in 'Jokes' started by saianu, Nov 13, 2012.

  1. saianu

    saianu Wings

    Messages:
    113
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    1. Naaikku naalu kaal irukkalaam. Aana adhala LOCAL call, STD call, ISD call,
    even MISSED call kooda panna mudiyathu!



    2. Gangai aathula meen pidikkalaam.... Kavery aathula meen pidikkalaam .. aana
    Iyer aathula meen pidikka mudiyuma?


    3. Thiruvalluvar 1330 kural ezhidhirundhaalum , avarala oru kuralil thaan paesa
    mudiyum


    4. "Enna thaan un thalai suthinaalum, un mudhukai nee paakka mudiyumaa?"

    5. Meen pidikiravana meenavan-nnu sollalam. Naai pidikiravana naaiavan- nnu
    solla mudiyuma?


    6. Enna thaan oruthan gundaa irundalum, avana thuppakkikulla poda mudiyathu.


    7. Thel kottina valikkum... paambu kottina valikkum.. mudi kottina valikkuma?


    8. School Testla Bit adikalam... College Testla Bit adikalam... Blood Testla
    Bit addika mudiyuma?


    9. Pongalukku Governmentla leaveu kudupanga... Ana Idly Dosaikku kudupangala?!


    10. Kolammavil kolam podalam. Kadalai mavil kadalai poda mudiuma?!


    11. Life la onnume illa na bore addikum... Thalaila onnume ellana glare addikum...


    12. 7 Paramparaikkku ukkanthu saapida paisa irunthalum... fast food kadaile
    ninnukittu dhaan saapidanum!


    13. Engineering Collegela padichu Engineer aagalaam, Presidency collegela
    padichu president aaga mudiyumaa?!


    14. Autokku autonu paer irundaalum manual aa thaan drive panna mudiyum...


    15. Thooka marundhu sappitta thookam varum... Anaa...Irumal marundhu sappitta
    irumal varathu!


    16. Vaazha maram thaar podum! Aana adha vachhi road poda mudiyuma?


    17. 'Hand wash'nna kai kazhuvaradhu, 'Face wash'nna mugam kazhuvaradhu , Appo
    'brain wash' nna braina kazhuvaradhaa?


    18. Tea cupla tea irukum. Appa World Cupla world irukkuma?


    19. Cell moolama sms anuppalaam, aana sms moolama cella anuppa mudiyathu?


    20. Paalkova paalil irundhu pannalaam, aana rasagullava rasathil irundhu panna
    mudiyuma?


    21. Pal vali vantha palla pudungalam....Ana... Kaal vali vantha kaala pudunga
    mudiyuma?! Illa Thalai Vali Vandha, Thaliathan Pudunga Mudiyuma?

    22. Sunday annikku sundai poda mudiyum, aana Monday annikku mandaya pottal
    vibaraithama aayidum !!!
     
     
  2. Malu6

    Malu6 Super Moderator Staff Member Moderator New wings

    Messages:
    5,063
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Hi Anu,

    Startinge intha kadiya?? Thaanga mudiyala pa!!!!!!!!

    Hi JLatha, neengalum vaanga pa!!!!
     
     
  3. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    30
    Trophy Points:
    0
    Hi Saianu

    Thanks pa
     
     
  4. anu

    anu Wings

    Messages:
    630
    Likes Received:
    3
    Trophy Points:
    0
    Hi Saianu,
    Kalakkal kadis pa, thanks dear.

    அன்புடன் நட்புடன்
    அனு
     
     
  5. SudhaPrem

    SudhaPrem Contributor

    Messages:
    5,317
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Hi Saianu,
    Thanks for the kalakkal kadies.

    டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க..." "ஏன்" "சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல..."
    நேத்துதான் உங்க வருங்கால மனைவின்னு ஒரு பொண்ணு எழுதிவாங்கிட்டு போச்சு.

    பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா... மாணவர்கள்: ஏன் பெருசு?... பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் 'டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...
    அதனால்தான், முன்னால் போகிற நான், பின்னால் வருகிற நீங்கள் என்னை முந்தகூடாதுன்னு சொல்றேன்!

    தயாரிப்பாளர் : அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்
    உதவியாளர் : என்ன பேரு?
    தயாரிப்பாளர் : கக்க...! கக்க...!

    உதவியாளர் : என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
    நடிகர் : போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன், அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு.

    டிராபிக் போலிஸ் : "ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?"
    நபர் : "எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?"

    தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
    இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
    மாணவன்: டேய் மச்சான், figure டா!

    நோயா*ளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
    டாக்டர்: ஏன்i முடியாது?
    நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.

    ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
    நோயோடதான்!

    டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
    கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

    மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
    கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

    டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
    என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

    ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
    மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம்?

    டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
    பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"
     
    Last edited: Nov 14, 2012
    Srjee and jayasheela.m like this.
     
Loading...

Share This Page