Sponsored

An opportunity to learn

Discussion in 'Women Entrepreneurs' started by Rawalika, Oct 24, 2013.


Sponsored
  1. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
     
  2. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    வண்ணமீன் வளர்ப்பு!

    வண்ணமீன் வளர்ப்பு!
    சென்னை, மாதவரம் பால்பண்ணையில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் அக்டோபர் 30-ம் தேதி 'வண்ணமீன் வளர்ப்பில் உயிர் உணவு (டாப்னியா மற்றும் சைக்லாப்ஸ்) உற்பத்தித் தொழில் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.
    தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்
    மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
    மாதவரம் பால்பண்ணை, சென்னை-600051
    தொலைபேசி: 044-25550356
     
     
  3. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    நன்னீர் மீன் வளர்ப்பு

    அசோலா!
    காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நீடித்த, நிலையான கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், 18-ம் தேதி அசோலா உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடுகள், 29-ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
    தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,
    (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203
    தொலைபேசி: 044-27452371
     
     
  4. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    இயற்கை முறையில் பூச்சிவிரட்டித் தயாரிப&#

    இயற்கை முறையில் பூச்சிவிரட்டித் தயாரிப்பு!
    தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 11-ம் தேதி அவரை சாகுபடித் தொழில்நுட்பங்கள், 17-ம் தேதி இயற்கை முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிப்பு மற்றும் பயன்பாடுகள், 21-ம் தேதி வணிகரீதியிலான வெள்ளாடு வளர்ப்பு, 25-ம் தேதி புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு, 26-ம் தேதி சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், 30-ம் தேதி உயர் வருவாய் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
    தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம், வாகைகுளம், செல்போன்: 99429-78526
     
     
  5. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    நன்னீர் மீன்!

    நன்னீர் மீன்!
    [TABLE="align: left"]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [/TABLE]
    சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 18-ம் தேதி லாபகரமான நன்னீர் மீன் வளர்ப்பு, 29-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு, 30-ம் தேதி பூச்சிவிரட்டிக் கரைசல் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
    தொடர்புக்கு, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை-630206, தொலைபேசி: 04577-264288
     
     
  6. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    Candle Making in Home | Aval vikatan

    [video=youtube_share;d3YJYg_BGSQ]http://youtu.be/d3YJYg_BGSQ[/video]​
     
     
  7. moon

    moon Contributor New wings

    Messages:
    3,370
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Thank You 1.png Rawa Thanx ma
     
     
  8. mala

    mala Contributor New wings

    Messages:
    2,811
    Likes Received:
    1,360
    Trophy Points:
    113
    hi rawalika
    thanks for the infos pa
     
     
  9. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    வணிக மலர்கள், வாசனைப் பயிர்கள் சாகுபடி!

    இலவசப் பயிற்சிகள்வணிக மலர்கள், வாசனைப் பயிர்கள் சாகுபடி!
    [TABLE="align: left"]
    [TR]
    [TD][/TD]
    [/TR]
    [/TABLE]
    காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் கறவை மாடு வளர்ப்பு, 7 மற்றும் 8-ம் தேதிகளில் வணிக மலர்கள், வாசனைப் பயிர்கள் சாகுபடி, 12-ம் தேதி ஒருங்கிணைந்த உர மேலாண்மை, 20-ம் தேதி பயறு வகைப் பயிர்கள் சாகுபடித் தொழில்நுட்பம், 21 மற்றும் 22-ம் தேதிகளில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, 27-ம் தேதி வன்னம்மை (vannamei shrimp)இறால் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
    தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203
    தொலைபேசி: 044-27452371.
     
     
  10. Rawalika

    Rawalika Contributor

    Messages:
    3,022
    Likes Received:
    29
    Trophy Points:
    0
    தீவன மேலாண்மை!

    தீவன மேலாண்மை!

    இலவசப் பயிற்சிகள்
    திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 30-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை; 31-ம் தேதி கிராமப் பொருளதார மேம்பாட்டில் நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.
    தொடர்புக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
    கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
    மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004
    தொலைபேசி: 0451-2460141
     
     
Loading...

Share This Page