Sponsored

CRICKET- SACHIN HAS COMPLETED 23 YEARS

Discussion in 'Sports' started by saianu, Nov 15, 2012.


Sponsored
  1. saianu

    saianu Wings

    Messages:
    113
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    உலக கிரிக்கெட் மாஸ்டரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருமான சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தில 23 ஆண்டை நிறைவு செய்துள்ளார்.

    அவர் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் 15533 ரன்களையும், 463 ஒரு நாள் போட்டிகளில் 18426 ரன்களையும் எடுத்துள்ளார். இதில் 51 டெஸ்ட் சதங்களும், 49 ஒரு நாள் சதங்களும் அடங்கும்.

    நாட்டுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்து வரும் சச்சினுக்கு நாமும் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமே!
     
     
  2. anu

    anu Wings

    Messages:
    630
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    Hi Saianu,

    Thanks for the info about my favourite cricket player SACHIN TENDULKAR. இன்னும் நிறைய டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி மேன்மேலும் சாதனை படைக்க நாங்களும் வாழ்த்துவோம்.

    அன்புடனும் நட்புடனும்
    அனு
     
     
  3. anu

    anu Wings

    Messages:
    630
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    தடகளம்!

    போல்ட்டுக்கு விருது கிடைக்குமா?

    மொனாகோ: உலகின் சிறந்த தடகள வீரருக்கான விருதைப் பெறுவதில், ஜமைக்காவின் உசைன் போல்ட் முன்னணியில் <உள்ளார்.

    தடகள போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறந்த தடகள வீரர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட பட்டியலில் இருந்து, மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில், கடந்த நான்கு ஆண்டில் மூன்று முறை இவ்விருது வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட் முன்னிலையில் உள்ளார். "மின்னல் மனிதன்' என்று அழைக்கப்படும் இவர், சமீபத்திய லண்டன் ஒலிம்பிக்கில் 100, 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவருக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

    கடந்த 2010ல் இவ்விருதை தட்டிச் சென்ற கென்ய தடகள வீரர் டேவிட் ருடிசா, ஒலிம்பிக் மற்றும் அடுத்து நடந்த தடகள போட்டியில் 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த அமெரிக்காவின் ஏரியஸ் மெர்ரிட்டும், பந்தயத்தில் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் விருதுக்கு தகுதியானவர்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். வரும் 24ம் தேதி பார்சிலோனாவில் நடக்கும் விழாவில் சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுவார்.


    அன்புடனும் நட்புடனும்
    அனு

    நன்றி - தினமலர்
     
     
  4. flower

    flower Wings New wings

    Messages:
    744
    Likes Received:
    93
    Trophy Points:
    28
    நமது ஃபேவரிட் கிரிக்கெட் வீரர்கள் குட்டீஸ் ஆக இருக்கும் போது எப்படி இருந்தாங்க தெரியுமா?

    இப்படித்தான்…!


    [​IMG]
     
     
  5. anuarun

    anuarun Contributor

    Messages:
    3,857
    Likes Received:
    15
    Trophy Points:
    0
    Hi Sports lovers,

    Our India has won the first Test cricket match against England. Cheers to our Indian Team.
     
     
  6. SudhaPrem

    SudhaPrem Contributor

    Messages:
    5,317
    Likes Received:
    35
    Trophy Points:
    38
    Rare Picture of Sachin Tendulkar and Vinod Kambli from their school days

    [​IMG]
     
     
Loading...

Share This Page