புதிர் விளையாட்டு ..யார் என்று கண்டு பிடி

Discussion in 'Games' started by ria, Mar 1, 2014.

 1. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  friends இந்த விளையாட்டு வார்த்தை புதிர் பிரபலமானவர்கள் பற்றி சிறு குறிப்பு கொடுக்க வேண்டும் அதை வைத்து யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்


  ex நடிகர்

  அழகுக்கு இவரே நாயகன் உலக நாயகன் இல்லை

  தம்பிகள்ளுக்கு பிரியமான அண்ணன் விஜயகாந்த் இல்லை

  தமிழ் திரைஉலகின் கீரிடம் இவர்

  விடை அஜித் குமார்

  ok ரெடி ஸ்டார்ட்
   
   
 2. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  முதலில் நானே ஆரம்பிக்கிறேன்
  திரைஉலகம்

  பெயரில் வெற்றியை வைத்து இருப்பவர் ....

  நிலைத்து நிற்க அண்ணனுடன் போராடுபவர் ....

  வெற்றிக்காக மயானகொல்லையில் குடியருப்பவர்... யார் ......
   
   
 3. Malu6

  Malu6 Super Moderator Staff Member Moderator New wings

  Messages:
  5,063
  Likes Received:
  184
  Trophy Points:
  83
  Hi Ria,

  ஜெயம் ரவி?
   
   
 4. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  நெத்தி அடி ... super சரியான பதில் ....ரொம்ப easya கேட்டுடோனோ ... இப்போ நீங்க ஆரம்பிங்க ....
   
   
 5. Malu6

  Malu6 Super Moderator Staff Member Moderator New wings

  Messages:
  5,063
  Likes Received:
  184
  Trophy Points:
  83
  பார்த்தீங்களா? மூளையை கசக்கி (அது இருக்கானு கேட்க கூடாது)

  சரியான விடையைக் கண்டுபிடிச்சா இப்படி சொல்லிடீங்களே?

  உங்க கூட கா:s11329:
   
   
Loading...
Similar Threads - புதிர் விளையாட்டு யார்
 1. Umaravi09
  Replies:
  7,756
  Views:
  193,268

Share This Page