வார்த்தை விளையாட்டு

Discussion in 'Games' started by Umaravi09, Apr 19, 2014.

 1. Umaravi09

  Umaravi09 Contributor New wings

  Messages:
  2,100
  Likes Received:
  31
  Trophy Points:
  48
  ஹலோ பிரெண்ட்ஸ்

  ரெம்ப நாளா ஒரே விளையாட்டை விளையாடி போர் அடிக்குதுல

  இதோ வந்து விட்டேன் இன்னுமொரு விளையாட்டுடன்

  இது முற்றிலும் தமிழ் பெயர்களை மட்டும் கொண்டு
  விளையாட வேண்டும்

  முதலில் ஒரு தமிழ் வார்த்தையை பதிவிட வேண்டும்

  அடுத்து விளையாடுபவர்

  முதலில் சொன்ன வார்த்தைக்கு தொடர்பான வார்த்தையை
  பதிவு செய்ய வேண்டும்

  உதாரணமாக

  ஜிலேபி
  இனிப்பு
  சக்கரை
  பொங்கல்


  இப்படி தொடர்பான வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டும்

  தயவு செய்து தமிழ் வார்த்தைகளையே பதியவும்

  தங்கிலிஷ் பயன்படுத்த வேண்டாம்

  ஆட்டத்தை கடவுளிடம் இருந்து தொடங்குவோம்

  தெய்வம்

  இது தான் ஆரம்ப வார்த்தை

  உங்கள் தமிழ் புலமையை காட்டி அசத்த வாருங்கள்

  என்று அன்புடன் அழைக்கிறேன்


   
   
 2. priyasarangapani

  priyasarangapani Contributor

  Messages:
  11,843
  Likes Received:
  89
  Trophy Points:
  48
  படையல்....
   
   
 3. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  தேங்காய் ....
   
   
 4. thenuraj

  thenuraj Contributor

  Messages:
  1,542
  Likes Received:
  7
  Trophy Points:
  0


  சட்னி
  (சிரிக்காதிங்கப்பா....)
   
   
 5. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  தக்காளி ..........
   
   
Loading...
Similar Threads - வார்த்தை விளையாட்டு
 1. ria
  Replies:
  548
  Views:
  44,581

Share This Page