Nose Stud Girls Attention Please...

Discussion in 'Recent Trends' started by shinara, May 8, 2014.

  1. shinara

    shinara Pillars of LW LW WRITER

    Messages:
    201
    Likes Received:
    8
    Trophy Points:
    0
    நிது... உங்க மூளைக்கு நீங்க இங்க இருக்க வேண்டியவங்களே இல்ல.... பார்த்து friends நிதாவை பிடிச்சு வெச்சுப்போம்.. இல்லைனா வேற யாராவது வந்து கொத்திட்டு பொய்ட போறாங்க... :3_3_11v:நடுவுல வழி சொன்னீங்களே, அங்கெ நிக்குறீங்க் :s12622:
     
     
  2. shinara

    shinara Pillars of LW LW WRITER

    Messages:
    201
    Likes Received:
    8
    Trophy Points:
    0
    Just kidding Nithu, dont mistake...
     
     
  3. nitha

    nitha Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    3,924
    Likes Received:
    1,056
    Trophy Points:
    113
    எனக்கும் தெரியுது சின்ஹரா....நன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல....ஆனா என்ன பண்றது... எல்லாம் விதி...

    கொத்துரதுதான் கொத்தறீங்க...எனக்கு நோகாம கொத்துங்க...ஓகே வா...

    பாராட்டுங்க.... பாராட்டுங்க... வேணாம் னுலாம் நான் சொல்ல மாட்டேன்..அந்தளவுக்கு எனக்கு கண் நெஞ்சு இல்லை....

    நிச்சயமா இல்லப்பா....நீங்க தாராளமா என்னோட கிண்டல் கேலி பேசலாம்...நான் கோபிக்க மாட்டேன்...எனக்கு அது ரொம்ப ..பிடிக்கும்.
     
     
  4. ammuradhika

    ammuradhika Wings New wings LW WRITER

    Messages:
    2,850
    Likes Received:
    52
    Trophy Points:
    48
    நன்றி ஷின்ரா ...எனக்கு தெரிந்த,படித்துஅறிந்த தகவல்களை தான உங்களுடன் நான் பகிர்ந்து கொண்டேன் ... அது உங்களுக்கு உதவியது மிக்க மகிழ்ச்சி
     
     
  5. vaideesh10

    vaideesh10 Contributor New wings

    Messages:
    2,353
    Likes Received:
    267
    Trophy Points:
    83
    Hi
    For piercing your nose ,if you think it is painful,Gun shot is available in leading jewellery shop.it is not painful.it is easy and hygenic also.
    I did for myself in Lalitha jewellery,Tnagar,chennai ,India.It is very good.
     
     
Loading...

Share This Page