A Request for Ladys Wings Members & Moderators - Read now

Discussion in 'Site Help and Feedback' started by webmaster5, Aug 27, 2014.

  1. webmaster5

    webmaster5 Pillars of LW LW WRITER

    Messages:
    3
    Likes Received:
    11
    Trophy Points:
    3
    நம்முடைய வெப்சைட்டில் Up gradation நடந்து கொண்டு இருப்பதால் ,
    சிறிது நேரத்திற்கு "Errors" வந்து கொண்டு இருக்கும் என்பதை
    தெரிவித்துக்கொள்கிறேன் .

    மேலும் , Moderator களுக்கு ஒரு அறிவிப்பு ,
    Double Post பிரச்சனைகள் இன்னும் இருக்கிறதா , என்பதை
    பார்த்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ,
    மேலும் இப்போது என்ன பிரச்சனைகள் என்பதை , அனைத்து உறுப்பினர்களும் வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
    ஏனென்றால் அவற்றிற்கு தீர்வளிப்பது சற்றே எளிது .

    மேலும் முக்கியமாக உங்கள் Web browser இல் , History மற்றும் Cache அடிக்கடி clear செய்து கொள்ளுங்கள் .

    கூடிய விரைவில் அனைத்து error களும் சரி செய்யப்பட்டு விடும் .!!
     
    suja1971, caspo and priyaganeshan like this.
     
  2. webmaster5

    webmaster5 Pillars of LW LW WRITER

    Messages:
    3
    Likes Received:
    11
    Trophy Points:
    3
    Thanks button , மற்றும் like buttons , தற்போதைக்கு disable செய்து வைக்கப்பட்டுள்ளது .
    சில மணிநேரங்களில் enable ஆகிவிடும் .
     
    caspo likes this.
     
  3. webmaster5

    webmaster5 Pillars of LW LW WRITER

    Messages:
    3
    Likes Received:
    11
    Trophy Points:
    3
    Testing thread for double posting
     
     
  4. mala

    mala Contributor New wings

    Messages:
    2,853
    Likes Received:
    1,382
    Trophy Points:
    113
    hi friends
    amam. double post varuthu
     
     
  5. Malu6

    Malu6 Super Moderator Staff Member Moderator New wings

    Messages:
    5,063
    Likes Received:
    183
    Trophy Points:
    83
    Webmaster,

    ஒவ்வொருவரும் போடும் போஸ்டும் அவங்க "profile" லில் "my activity" பகுதியில் பதிவாகும்.

    சில நாட்களாக அவ்வாறு பதிவாகவில்லை.

    ஒரு போஸ்ட் செலக்ட் செய்து லிங்க் எடுக்கலாம் என்றால் அவ்வாறு செலக்ட் ஆவது இல்லை.


    "PM read receipt" msg read ஆகாமலே போகிறதோ என்று ஒரு சந்தேகம்...அதை செக் பண்ணனும்.

    Blogs page clear பண்ணனும்.


    எப்போ என்று காத்திருந்து கேட்டவுடன் அள்ளி விட்டுட்டேன்.... திட்டாதீங்க ப்ளீஸ்.
     
     
Loading...

Share This Page