சின்னக் கைகளின் சித்திரங்கள்!!

Discussion in 'Creative Art and Crafts' started by nitha, Dec 30, 2014.

 1. pam

  pam Wings New wings

  Messages:
  439
  Likes Received:
  37
  Trophy Points:
  28
  hi nitha,
  thank you.
  But நான் பர்வதம் .not பார்வதம் அப்புறம் எல்லாரும் என்னை
  இந்த பாரை வதம் செய்ய வந்தவள் என்று
  சொல்லிவிடப்போகிறார்கள்.
  Vazhga valamudan.
  Pam
   
   
 2. roseik

  roseik Bronze Wings New wings LW WRITER

  Messages:
  3,836
  Likes Received:
  3,336
  Trophy Points:
  113
  ஹாய் நிதா ...வாவ்வ்வ் ..எல்லாமே மிகவும் அழகு. அதிலும் ரெண்டாவது போஸ்ட் எனக்கு மிகவும் பிடித்தது . என் வாழ்த்தை மகளுக்கு சொல்லி விடும் தொடர்ந்து வரையச் சொல்லும்.

  இனிய புதுவருட வாழ்த்துக்கள்மா
   
   
 3. kulasuganthi

  kulasuganthi Contributor New wings

  Messages:
  3,028
  Likes Received:
  78
  Trophy Points:
  48
  14 vayasu tharshini
   
   
 4. baby

  baby Wings New wings

  Messages:
  621
  Likes Received:
  37
  Trophy Points:
  28
  நிதா
  உங்கள் பெண்ணின் கைவண்ணம் அவ்வளவும் அழகு .அதிலும் குயிலிங் வொர்க் என்ன ஒரு திருத்தம்.வாழ்த்துக்கள்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பேபி
   
   
 5. honey

  honey Wings New wings

  Messages:
  631
  Likes Received:
  42
  Trophy Points:
  28
  நிதா,

  உங்க மகள் செய்த கைவேலை அனைத்தும் அருமையாக இருக்கு.அவருக்கு என்னுடைய வாழ்த்தை கூறிவிடுங்கள்.

  எனக்கு அந்த லும் பாண்ட்ஸ்சும்,குயிலிங் ஆர்ட்டும் ரொம்ப பிடித்திருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.:Its-all-good:
   
   

Share This Page