Sponsored


Dear friends

Discussion in 'Introductions' started by JKS, Aug 29, 2015.

  1. JKS

    JKS Wings New wings

    Messages:
    3
    Likes Received:
    3
    Trophy Points:
    0

    Sponsored


    டியர் பிரெண்ட்ஸ்,


    எல்லோருக்கும் வணக்கம். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் நான். வேலைக்கு மத்தியில் அவ்வப்போது சிறுகதைகள்,கவிதை என இளைப்பாரிகொள்வேன். பாடும், புத்தகமும் எனக்கு நெருங்கிய தோழிகள்.உங்களுடன் ஜோதியில் ஐக்கியமாக வந்திருக்கிறேன். தோழமையுடன் தோள் கொடுங்கள்.
     
    shanthinichandra and fasmi like this.
     
  2. shameemk

    shameemk Wings New wings

    Messages:
    930
    Likes Received:
    40
    Trophy Points:
    28
    You are always Welcome
     
     
  3. JKS

    JKS Wings New wings

    Messages:
    3
    Likes Received:
    3
    Trophy Points:
    0
    Thank u.....
     
     
  4. nitha

    nitha Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    3,924
    Likes Received:
    1,053
    Trophy Points:
    113
    ஹாய் jks,

    உங்களை லேடிஸ் விங்க்ஸ்க்குள் அன்புடன் வரவேற்கிறேன்.

    உங்களின் கவிதைகளையும் சிறுகதைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். படித்துச் சுவைக்க ஆவலோடு காத்திருக்கிறோம்!!
     
    fasmi likes this.
     
  5. JKS

    JKS Wings New wings

    Messages:
    3
    Likes Received:
    3
    Trophy Points:
    0
    நன்றி தோழி நிதா.....


    கட்டாயம் பகிர்ந்து கொள்வேன் தோழி.


    வேறு தளத்தில் பிரசுரித்து விட்டேன். இங்கு மறுபடி பதியலாமா.......
     
    fasmi likes this.
     
Loading...

Share This Page