நச்சுன்னு நாலு வரில புலி பட விமர்சனம்

Discussion in 'Movies and TV' started by Sudha Ravi, Oct 3, 2015.

 1. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings New wings LW WRITER

  Messages:
  7,890
  Likes Received:
  4,281
  Trophy Points:
  113
  புலி.........

  காசையும் வாங்கி கிட்டு கூட்டம் கூட்டமா தியேட்டர்குள்ளே கொண்டு வச்சு இனி படம் வந்தவுடனே பறந்து கிட்டு ஓடி வந்து பார்ப்பியா பார்ப்பியான்னு குத்து குத்துன்னு குத்திபுட்டாங்க..........படம் பார்த்துகிட்டு இருக்கும் போது ஒவ்வொருத்தர் மூஞ்சியும் பேய் அறைஞ்சா மாதிரியே இருந்துச்சு( மாயா படத்துல கூட இந்த எபக்ட் கிடைச்சுதான்னு தெரியல) படம் முடிஞ்சுதும் எல்லாம் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியே குனிஞ்ச தலை நிமிராம போறாங்க( பின்ன நிமிர்ந்து பார்த்துட்டா நம்மளையும் அறியாம பொங்கி பொங்கி அழுதுடுவோமோன்னு தான்) சரி வாஷ்ரூம் போகலாம்ன்னு அங்கே போனா மொத்த புலிக் கூட்டமும் அங்க தான் நிற்குது.( என்னங்கடா நடக்குது) ஒவ்வொருத்தரும் உள்ளே போய் கதவை சாத்திகிட்டு வாயை பொத்தி கதறி கதறி அழுதுட்டு வராங்க..துள்ளாத மனமும் துள்ளும்ல விஜய் அழுவறே அது மாதிரி..( எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது )வாஷ்ரூம்ல அவ்வளவு கூட்டத்தை பார்த்து மால்காரன் ஓடி வரான் என்ன ஆச்சுன்னு...நான் சொன்னேன் ஒன்னும் இல்ல புலி பீதியை கிளப்பும்ன்னு பார்த்தா மொத்த கூட்டத்துக்கும் பேதியை கிளப்பிடுச்சுன்னு....அடபாவி ஒரு மாசத்துக்கு வாங்கி வச்சிருந்த பினாயில் முழுக்க ஒரு ஷோவுக்கே போச்சேன்னு புலம்பிக்கிட்டு போனான்..( அவன் கவலை அவனுக்கு )ஆக மொத்தம் புலி வருது புலி வருதுன்னு சொல்லி சொல்லி பாக்க போன மனுஷங்களுக்கு என்னென்னமோ வந்தது தான் மிச்சம்.........இது இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு தாங்கும் சாமிகளா...( புலி கதை எங்கேன்னு கேட்க்கிரவங்களுக்கு புலி அடிச்சதில் கதை மறந்து போச்சு பா .
   
  Last edited: Oct 3, 2015
   
 2. rahamathi

  rahamathi Contributor New wings

  Messages:
  2,907
  Likes Received:
  109
  Trophy Points:
  63
  புலி.........

  காசையும் வாங்கி கிட்டு கூட்டம் கூட்டமா தியேட்டர்குள்ளே கொண்டு வச்சு இனி படம் வந்தவுடனே பறந்து கிட்டு ஓடி வந்து பார்ப்பியா பார்ப்பியான்னு குத்து குத்துன்னு குத்திபுட்டாங்க..........படம் பார்த்துகிட்டு இருக்கும் போது ஒவ்வொருத்தர் மூஞ்சியும் பேய் அறைஞ்சா மாதிரியே இருந்துச்சு( மாயா படத்துல கூட இந்த எபக்ட் கிடைச்சுதான்னு தெரியல) படம் முடிஞ்சுதும் எல்லாம் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியே குனிஞ்ச தலை நிமிரா போறாங்க( பின்ன நிமிர்ந்து பார்த்துட்டா நம்மளையும் அறியாம பொங்கி பொங்கி அழுதுடுவோமோன்னு தான்) சரி வாஷ்ரூம் போகலாம்ன்னு அங்கே போனா மொத்த புலிக் கூட்டமும் அங்க தான் நிற்குது.( என்னங்கடா நடக்குது) ஒவ்வொருத்தரும் உள்ளே போய் கதவை சாத்திகிட்டு வாயை பொத்தி கதறி கதறி அழுதுட்டு வராங்க..துள்ளாத மனமும் துள்ளும்ல விஜய் அழுவறே அது மாதிரி..( எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது )வாஷ்ரூம்ல அவ்வளவு கூட்டத்தை பார்த்து மால்காரன் ஓடி வரான் என்ன ஆச்சுன்னு...நான் சொன்னேன் ஒன்னும் இல்ல புலி பீதியை கிளப்பும்ன்னு பார்த்தா மொத்த கூட்டத்துக்கும் பேதியை கிளப்பிடுச்சுன்னு....அடபாவி ஒரு மாசத்துக்கு வாங்கி வச்சிருந்த பினாயில் முழுக்க ஒரு ஷோவுக்கே போச்சேன்னு புலம்பிக்கிட்டு போனான்..( அவன் கவலை அவனுக்கு )ஆக மொத்தம் புலி வருது புலி வருதுன்னு சொல்லி சொல்லி பாக்க போன மனுஷங்களுக்கு என்னென்னமோ வந்தது தான் மிச்சம்.........இது இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு தாங்கும் சாமிகளா...( புலி கதை எங்கேன்னு கேட்க்கிரவங்களுக்கு புலி அடிச்சதில் கதை மறந்து போச்சு பா .


  சுதா,
  ஹா ஹா.....:227::227::227: சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சுப்பா ......செம விமர்சனம்.

  நானும் படத்த பார்க்கலாமானு நினைச்சேன். ஆனா இத படித்த பின்னால வேணாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.
   
   
 3. sumathy11

  sumathy11 Wings New wings

  Messages:
  535
  Likes Received:
  8
  Trophy Points:
  18
  விமர்சனம் சூப்பர்!!!
   
   
 4. samnmk

  samnmk Contributor New wings

  Messages:
  1,158
  Likes Received:
  11
  Trophy Points:
  38
  hey really nice review.
  ha ha ha
  Saras
   
   
 5. Umaravi09

  Umaravi09 Contributor New wings

  Messages:
  2,100
  Likes Received:
  31
  Trophy Points:
  48
  நல்லவேளை காப்பாத்துனீங்க

  ஆனா.... இந்த படம் சிடி வந்தவுடன வாங்கி வச்சுக்கணும்

  யாராவது வேண்டாதவங்க வந்தா போட்டு கட்டலாம்ல

  ஏன்னா... நெறைய பேரை நேரா திட்ட முடியறதில்லை

  இப்புடியாவது என்னோட மனக்குமுறலை தித்துக்கலாம்னு தோனுச்சு

  என்னப்பா சரிதான ...!!~!
   
   

Share This Page