Raita Recipes

Discussion in 'Environment & Conservation' started by anitha.aravind, Nov 30, 2012.

  1. anitha.aravind

    anitha.aravind Wings

    Messages:
    468
    Likes Received:
    5
    Trophy Points:
    0
    ஃப்ரூட் ரைத்தா

    தேவையானவை


    பைனாப்பிள் - ஒரு கப்
    மாதுளை முத்துக்கள் - அரை கப்
    தயிர் - 2 கப்
    பால் - கால் கப்
    மிளகு தூள் - கால் தேக்கரண்டி
    வறுத்து பொடித்த சீரக தூள் - தேவைக்கு
    கொத்தமல்லி தழை
    புதினா தூள் - கால் தேக்கரண்டி
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    உப்பு

    செய்முறை

    பைனாப்பிளை பொடியாக நறுக்கி வைக்கவும். மாதுளை முத்துக்களை தயாராக வைக்கவும்.குளிர்ந்த தயிருடன் குளிர்ந்த பால் சேர்த்து ஸ்மூத்தாக கலந்து கொள்ளவும்.இதில் புதினா தூள், மிளகு தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும். புதினா தூள் இல்லையெனில் புதினா இலைகளை அரைத்தும் சேர்க்கலாம்.பின் பைனாப்பிள், மாதுளை முத்துக்களை சேர்த்து கலந்து விடவும். பரிமாறும் வரை ஃப்ரிட்ஜிலேயே வைத்திருக்கவும்.பரிமாறும் போது சீரக தூள், மற்றும் கொத்தமல்லி தூவி விடவும். சுவையான ஃப்ரூட் ரைத்தா தயார். பிரியாணி, புலாவ் போன்றவைக்கு நன்றாக இருக்கும்.
     
     
  2. anitha.aravind

    anitha.aravind Wings

    Messages:
    468
    Likes Received:
    5
    Trophy Points:
    0
    குக்கும்பர் ரைத்தா


    குக்கும்பர்(வெள்ளரிக்காய்) - 2
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி நறுக்கியது - 1 தேக்கரண்டி
    தயிர் - 1 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி


    முதலில் வெள்ளரிக்காய் தோலினை சிவி, நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி பொடியாக வெட்டி வைக்கவும்.
    பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    பின் வெட்டி வைத்துள்ள பொருட்களை தயிருடன் உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
    இப்பொழுது சுவையான குக்கும்பர் ரைத்தா ரெடி
    இதனை பிரியாணி, புலாவ், சாம்பார் சாதம் மற்றும் காரகுழப்பிற்கு சாப்பிட சுவையாக இருக்கும்.
     
     
  3. anitha.aravind

    anitha.aravind Wings

    Messages:
    468
    Likes Received:
    5
    Trophy Points:
    0
    வெங்காய பச்சடி


    வெங்காயம் -- 2
    பச்சை மிளகாய் --- 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    புளிப்பில்லாத தயிர் -- 2 கப்
    ஜீரகப்பொடி -- அரை டீஸ்பூன்
    உப்பு -- தேவையான அளவு

    வெங்காயம், மிளகாய், கொத்துமல்லி, பொடிசாக ந்றுக்கி உப்பு ஜீரகப்பொடி பிசிறி, தயிரில் கலக்கவும்.
     
     
  4. nila

    nila Contributor New wings

    Messages:
    2,843
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    hi Anitha,

    nice recipes
     
     
  5. anitha.aravind

    anitha.aravind Wings

    Messages:
    468
    Likes Received:
    5
    Trophy Points:
    0
    thanks nila
     
     
Loading...

Share This Page