மலரும் நினைவுகள்..........................

Discussion in 'Kaleidoscope (Life Snippets)' started by Umaravi09, Dec 6, 2012.

 1. Umaravi09

  Umaravi09 Contributor New wings

  Messages:
  2,100
  Likes Received:
  31
  Trophy Points:
  48
  அன்பார்ந்த தோழிகளே

  நம்முடைய வாழ்கையில் நாம் பல சந்தோஷமான நிகழ்வுகளை
  சந்தித்து இருக்கிறோம்.

  நம் பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன், தாத்தாபாட்டியுடன்,
  நம் குழந்தைகளுடன் வாழ்கை துணைவருடன் ,முக்கியமாக நம்
  பிரெண்ட்ஸ் களுடன் கண்டிப்பாக நாம சில பல சுவாரசியமான
  நகைச்சுவையான ஏன் ஆச்சிரியமான நிகழ்சிகளையும் கூட அனுபவித்து
  இருப்போம்

  அவை என்றும் இனிமையானவை அந்த பசுமையான
  நிகழ்வுகளை இந்த தளத்தில் நம் தோழிகளுடன் பகிர்த்து
  கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

  வாருங்கள் வந்து உங்கள் மலரும் நினைவுகளை
  எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
   
   
 2. shanthi

  shanthi Contributor New wings

  Messages:
  6,008
  Likes Received:
  70
  Trophy Points:
  48
  ஒரு இனிய நிகழ்சி தோழிகளே ,பள்ளி இறுதி ஆண்டில் என் திருமணம் .அப்போதெல்லாம் செல் கிடையாது .நிச்சயம் செய்திருந்தாலும் பார்கவோ ,பேசவோ கூடாது .பள்ளிக்கு நானும் என் தங்கையும் செல்வோம் அவர் மாலையில் பள்ளி வாசலிலும் ,நாங்கள் செல்லும் வழியெல்லாம் ,ஒவ்வொரு சந்து முனையிலும் நிற்பார் .அப்போது அம்மன் கோவில் திரு விழா எங்க ஏரியாவில் நடந்தது .அதற்கு வருவேன் என காத்திருந்தவர் பர்சை கவனிக்கவில்லை.என்னால் அவருக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம் .இன்றும் சொல்லி சிரிப்பார் .இது என் மலரும் நினைவுகள் .
   
  venila and girija chandru like this.
   
 3. Umaravi09

  Umaravi09 Contributor New wings

  Messages:
  2,100
  Likes Received:
  31
  Trophy Points:
  48
  ஹாய் சாந்தி

  முதல் பதிவுக்கு நன்றி

  உங்க மலரும் நினைவுகள் சூப்பர் போங்க

  எனக்கு கூட கல்யாணத்துக்கு முன்னாடி ரவியோட ஒரு
  மறக்கமுடியாத நிகழ்வு ஒன்னு இருக்கு

  அது நெஜமாலுமே என்னோட மலரும் நினைவுகளில்
  மிக முக்கியமானது

  நான் கண்டிப்பா அதை இங்க உங்களோட ஷேர் பண்ணிகறேன்
   
  girija chandru likes this.
   
 4. shanthi

  shanthi Contributor New wings

  Messages:
  6,008
  Likes Received:
  70
  Trophy Points:
  48
  ஆவலுடன் காத்திருக்கிறேன் உமா
   
   
 5. Jlatha

  Jlatha Contributor New wings

  Messages:
  1,783
  Likes Received:
  1,011
  Trophy Points:
  113
  ஹாய் தோழிகளே

  உங்களின் மலரும் நினைவுகள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழிகளே :s3475:
   
   
Loading...

Share This Page