Sponsored


Short Story Contest Results _2016

Discussion in 'Short Stories' started by Lady's Wings, Dec 2, 2016.

  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,458
    Likes Received:
    3,334
    Trophy Points:
    113
    Admin Post

    Sponsored


    லேடிஸ் விங்க்ஸ் அன்புத் தோழமைகளுக்கு.............

    முதற்க் கண் என் மாலை வணக்கங்கள்.


    ஒரு உற்சாக அறிவிப்போடு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

    நீங்கள் வெகு ஆவலோடு எதிர்பார்த்த போட்டி முடிவுகள்..... இதோ இன்று உங்கள் கண் முன்.

    முதலில் சிறுகதைப் போட்டி பற்றிய முடிவுகளைக் காண்போம்.

    நம் எழுத்துலகின் நாவல் ராணி காஞ்சனாஜெயதிலகர் அம்மா அவர்கள், நாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதற்க்கிணங்க.......நம் சிறுகதைகளை சீர் தூக்கி ஆராய்ந்து முதல் மூன்று முத்தான கதைகளை தேர்வு செய்துள்ளார்.

    இதோ அவர் வாழ்த்துரை உங்கள் பார்வைக்கு..............

    சிறுகதைப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற அத்துணை தோழிகளுக்கும் என் நன்றியை இந்த நேரத்தில் உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.

    அத்துடன் போட்டியில் பரிசு வென்ற தோழமைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். வளரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

    அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு இத்துணை முத்தான சிறுகதைகள் குவியும் என்பது நானே எதிர்பார்க்காத ஒன்று. நம் நடுவர் என்னுடன் பிரியமுடன் சிலாகித்த வார்த்தைகள்,

    “அத்துணை சிறுகதையும் நேர்த்தியும் ஆழமும் நிறைந்த முத்துக்கள்..’’ என்றதைத்தான். அதில் மூன்றை தேர்வு செய்வது சற்று கடினமாகவே இருந்ததாம். வாழ்த்துக்கள் எழுத்தாளர்களே. வளரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

    நம் தளத்தில் நடைபெற்ற போட்டியில், நடுவராய் பங்கேற்று எங்களையும், எங்கள் தளத்தையும், எங்களின் எழுத்தாளர்களையும் பெருமைப்படுத்திய திருமதி காஞ்சனாஜெயதிலகர் அவர்களுக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மீண்டும் நாம் கரம் கோர்த்து பயணிக்கும் இனிய வாய்ப்புகள் கிட்டும் என்றே நம்புகிறோம் அம்மா. உங்கள் ஆகச் சிறந்த அன்பிற்கு நன்றி..!

    பரிசுகளை வழங்குவோர்
    விதையாய் மண்ணில் இருக்கையில்
    விருட்சமாய் சிந்தனைக் கொண்ட..
    ' சிறகுகள்' பதிப்பகத்தார்.
    உங்களுக்கு எங்கள் சார்பிலும் எழுத்தாளர்கள் சார்பிலும் மிக்க நன்றி.....

    தேர்வான மூன்று சிறுகதைகள்:

    1. Hema Jay_ வானப்பிரஸ்தம்
    2.அ’கல்’யா_ ஸ்ரீ அருண் குமார்
    3.மழைக் கடவுள்_Mekalai Sachin
     
    kohila, Subhasreee, vetrij and 10 others like this.
     
  2. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,458
    Likes Received:
    3,334
    Trophy Points:
    113
    Admin Post
    IMG_0852.JPG IMG_0853.JPG
     
     
  3. nitha

    nitha Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    3,924
    Likes Received:
    1,053
    Trophy Points:
    113
    பரிசுகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! உங்கள் திறமைகள் இன்னுமின்னும் வளரட்டும்! லேடிஸ் விங்க்ஸ் அதனோடு சேர்ந்து இன்னுமின்னும் வளரட்டும்!!
     
     
  4. AmmuJ

    AmmuJ Pillars of LW LW WRITER

    Messages:
    1,497
    Likes Received:
    997
    Trophy Points:
    113
    Hema jay
    ஸ்ரீ அருண் குமார்
    Mekalai Sachin
    சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    18:simile:18:simile:18:simile:..​
     
     
  5. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,531
    Likes Received:
    3,227
    Trophy Points:
    133
    முதல் மூன்று இடத்தை பெற்ற Hema j sis , sri arunkumar , mekalai aunty....அவர்களுக்கும்
    போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
     
     
Loading...

Share This Page