Potti katturai mudiyugal _2016

Discussion in 'Articles/Essay' started by Lady's Wings, Dec 2, 2016.

  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,488
    Likes Received:
    3,359
    Trophy Points:
    113
    Admin Post
    அடுத்து கட்டுரைப் போட்டியின் முடிவுகள்............

    கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் கட்டுரையை சீர் பார்த்து நமக்கு நடுவர் பணி புரிந்து இருக்கும், நம்பிக்கை நாயகர். திரு ஏகலைவன் அவர்களின் வாழ்த்துரையும் போட்டி முடிவுகளும்,


    லேடிஸ் விங்க்ஸ் உறவுகளுக்கு முதற்கண் தமிழ் வணக்கம்.

    பண்டிகையின் உண்மையான பொருள் கொண்டாட்டமே. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளல்.

    உறவுகளைச் சூலுதல்,

    பால்யத்தின் கைவிரல் பற்றி மனவெளியில் வலம் வருதல்.

    என்பன போல அந்நாள் தந்தளிக்கு மகிழ்வுகள் அநேகம்.

    ஆனால்,

    நாட்கள் செல்ல, செல்ல லௌகீக வாழ்வின் கணக்கீட்டில் எல்லாம் சிக்குண்ட வேளையில் பண்டிகையை மட்டும் ஒளித்து வைக்க முடியுமா என்ன..?

    பண்டிகைகள் பட்ஜெட்டுக்குள் அடங்கிப்போன விந்தை நடுத்தர குடும்பங்களின் சொத்து எனலாம்.

    குறிப்பாக சிவகாசி கிடங்குச் சம்பவங்கள் நம் முன் பண்டிகையே வேண்டாம் என்கின்ற வைராக்கியத்தை தந்தாலும், அவையெல்லாம் வெற்று வைராகியங்களாகவே காற்றில் கரைகின்றன..... நம் உறவுகளின் குதூகல குதியாட்டங்களின் முன்பாக.

    இது நடுத்தர வர்கத்தின் மாற்ற இயலாத நடைமுறை. ஆனால், இந்தக் களத்தை தேர்ந்தெடுத்து, ஒருப் போட்டியை அறிவித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு சிந்தனைகளைப் பரவச் செய்துள்ள... லேடிஸ் விங்க்ஸ் தளத்துக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

    பங்குபெற்றவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    பரிசு பெற்றவர்களுக்கு என் கூடுதல் வாழ்த்துக்கள்.

    பரிசு பெறாதவர்களுக்கு ஒரு வார்த்தை....

    உங்கள் படைப்புகளில் விஷயமிருக்கிறது. ஆனால் சுவாரசியத்தை உட்புகுத்துகிற கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

    போட்டியின் முடிவுகள்.

    முதல் பரிசுக்குரிய கட்டுரை.... எழுதியவர் தோழி நிலாவதனி.

    இரண்டாம் பரிசுக்குரிய கட்டுரையை எழுதியவர் தோழி கோகிலா.

    மூன்றாம் பரிசுக்குரிய கட்டுரையை எழுதியவர் தோழி ராஜலட்சுமி.

    அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

    இப்படிக்கு உங்கள் தோழன்...
    ஏகலைவன்,
    Eagalaivan1.jpg
    வாசகன் பதிப்பகம், சேலம்.
    எங்களுடன்
    எழுத்துலகில் பயணித்த திரு ஏகலைவன் ஐயா அவர்களுக்கு நன்றி.....!


    பரிசுகளை வழங்குவோர்
    அன்பு தோழர்கள்

    சுப்புராஜ் நாரயானா.. Subbaraj Narayana
    இன்பா முத்துராஜ் ... Inba Muthuraj
    பரிசுகளை வழங்கி எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் ..
     
     
  2. nitha

    nitha Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    3,924
    Likes Received:
    1,055
    Trophy Points:
    113
    பரிசு பெற்ற தோழியருக்கு வாழ்த்துக்கள்!! பங்குபற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!!
     
    kohila, Srjee, AmmuJ and 2 others like this.
     
  3. AmmuJ

    AmmuJ Pillars of LW LW WRITER

    Messages:
    1,497
    Likes Received:
    997
    Trophy Points:
    113
    வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    18:simile:18:simile:18:simile:..
     
    kohila, Srjee, afnaan and 1 other person like this.
     
  4. moon

    moon Contributor New wings

    Messages:
    3,370
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Congrats Friends...
     
    kohila, AmmuJ and afnaan like this.
     
  5. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,531
    Likes Received:
    3,227
    Trophy Points:
    133
    வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துக்கள்
     
    shaja, kohila, Srjee and 1 other person like this.
     
Loading...
Similar Threads - Potti katturai mudiyugal
  1. Lady's Wings
    Replies:
    22
    Views:
    3,098
  2. Hari Priya
    Replies:
    44
    Views:
    5,203

Share This Page