vidiyal

Discussion in 'Poetry Pongal 2017' started by sreedeviannamalai, Jan 7, 2017.

  1. sreedeviannamalai

    sreedeviannamalai Wings New wings

    Messages:
    13
    Likes Received:
    18
    Trophy Points:
    23
    விடியல்


    தேர்வு தேர்வு என்று எழுத சொன்னார்கள்

    தேர்வு எழுதியவர்களுக்கு தேர்ச்சியும் இல்லை முயற்ச்சியும் இல்லை

    எடுத்தற்கெல்லாம் தேர்வு எதற்கு தான் இந்த தேர்வு ?


    தகுதி பெற்றால் அதற்கு ஒரு சன்மானம் உண்டு

    அதனால் அவருக்கு வேலை உண்டு

    அந்த வேலைக்கு ஒரு விலையும் உண்டு

    அந்த விலை கொடுத்தால் மட்டுமே அவருக்கு வேலை உண்டு

    அதை கொடுக்கா விட்டால் அவருக்கு தகுதி இல்லை என்ற பெயருண்டு

    என்று தான் இதற்கு ஒரு விடியலோ?
     
     
  2. sumathipalanisamy

    sumathipalanisamy Wings New wings

    Messages:
    9
    Likes Received:
    20
    Trophy Points:
    23
     
     
  3. rajeswarihrm

    rajeswarihrm Bronze Wings New wings

    Messages:
    4,354
    Likes Received:
    2,569
    Trophy Points:
    113
     
  4. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    646
    Likes Received:
    700
    Trophy Points:
    113
     
Loading...

Share This Page