Vidiyal _ Sumathipalanisamy

Discussion in 'Poetry Pongal 2017' started by sumathipalanisamy, Jan 7, 2017.

  1. sumathipalanisamy

    sumathipalanisamy Wings New wings

    Messages:
    9
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    இளைய சமுதாயத்தின் வரவிற்காக
    உலகம் ஏக்கத்துடன் காத்துக்கிடக்கிறது
    உன் ஆக்கமும் ஊக்கமும்
    முக நூலோடு முடக்கிவிடாதே
    உன் உயிர்ப்பும் துடிப்பும்
    பகரியோடு முடித்துவிடாதே
    வறுமை கொடுமைகள்
    வன்முறை சம்பவங்கள்
    ஊழல் தொல்லைகள்
    இன்னும் இன்னும் எத்தனையோ?
    உனது உதவிக்காக
    உலகம் உயிரோடு காத்துக்கிடக்கிறது
    நாடு,மதம்,இனம்,மொழிகளைக் கடந்து
    உயிர்ப்பித்து உலகை காப்பற்றுங்கள்
    உலகம் உங்கள் வரவிற்காக
    வழிமேல் விழிவைத்து காத்துக்கிடக்கிறது
    பூமித்தாய் அறிவற்றவர்களின்
    பிடியில் அலரிக்கொண்டிருக்கிறது
    உங்கள் உயர்ந்த அறிவால்
    விடியலைத் தரும் கரங்களுக்காகவும்
    வழிகாட்டும் கால்களுக்காகவும்
    உலகம் காத்துக்கிடக்கிறது
    காலங்களை கடத்தாமல்
    காட்டுக்கடங்க கடமைகளை
    முடிக்க விரைந்து வா
    நாளைய விடியல்
    நமதாக இருக்கட்டும்
     
     
  2. rajeswarihrm

    rajeswarihrm Bronze Wings New wings

    Messages:
    4,354
    Likes Received:
    2,569
    Trophy Points:
    113
     
  3. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    646
    Likes Received:
    700
    Trophy Points:
    113
     
  4. sreedeviannamalai

    sreedeviannamalai Wings New wings

    Messages:
    13
    Likes Received:
    18
    Trophy Points:
    23
     
  5. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,177
    Likes Received:
    5,500
    Trophy Points:
    133
    super..
     
     
Loading...

Share This Page