Vidiyal

Discussion in 'Poetry Pongal 2017' started by napinnai1954, Jan 8, 2017.

  1. napinnai1954

    napinnai1954 Wings New wings LW WRITER

    Messages:
    140
    Likes Received:
    137
    Trophy Points:
    63
    உதிக்கும் சூரியன் பூமிக்கு விடியல்
    ஆழ உழுவதுமண்ணுக்கு விடியல்
    பெய்யும் மழை பயிர்களுக்கு விடியல்
    விளைந்த பயிர் வாழும் மனிதனுக்கு விடியல்
    விடியலின் பொருள் உணராமல்
    மண்ணுக்கு அரிதாரம் பூசி
    அலங்கார ரதம் (வீடு) கட்டும் மனிதனே
    நிறுத்தி விடு உன் செயலை
    இல்லையேல் நின்று விடும் உன் மூச்சு
    விடியல் உன் கையில் அறிந்து கொள் மானிடனே
     
     
  2. sumathipalanisamy

    sumathipalanisamy Wings New wings

    Messages:
    9
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Nice mam
     
     
  3. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    646
    Likes Received:
    700
    Trophy Points:
    113
     
  4. sreedeviannamalai

    sreedeviannamalai Wings New wings

    Messages:
    13
    Likes Received:
    18
    Trophy Points:
    23
     
  5. napinnai1954

    napinnai1954 Wings New wings LW WRITER

    Messages:
    140
    Likes Received:
    137
    Trophy Points:
    63
    Thank you sumathipalanisamy
     
     
Loading...

Share This Page