Appa Veedu..

Discussion in 'Marriage, Spouse and In-Laws' started by shanthinichandra, Jan 21, 2017.

  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,177
    Likes Received:
    5,502
    Trophy Points:
    133
    கணவன் வீட்டில் எவ்வளவு தான்
    காசு பணம் அன்பு இருந்தாலும் பெண்கள்
    தன் அப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுவரதான் ஆசைப்படுவார்கள் பெண்கள்
    ♥தன் கணவன் எவ்வளவு அன்பு காட்டினாலும் தன் அப்பாவின்
    அன்பையே அதிகம் விரும்புவார்கள் பெண்கள்..

    ♥புகுந்த வீட்டில் மாமியார் கொடுமை ,மாமனார் கொடுமை கனவர் கொடுமை வரதட்சன இப்படி பல பிரச்சனைகள் இருந்த போதும் தன் தந்தையை பார்க்க வரும் பெண்கள் தன் தந்தையிடம் இதையெல்லாம் சொல்லி அழுதுவிட வேண்டும் என்றுதான் வருவார்கள்.
    ♥ஆனால் அப்பாவிடம் இதையெல்லாம் சொன்னால், தன் மகளை நினைத்து மனதிற்குள்ளே அழுது கொள்வர் என்று தெரிந்து எவ்வளவு கழ்டடங்கள் இருந்தாலும் அப்பா நல்லா இருக்கியா மா என்று கேட்டதும் சிரித்து கொண்டே எனக்கென்னப்பா நான் ரெம்ப நல்லா இருக்கேன் என்று சொல்லும் வார்தைகளே தன் மகள் அங்கு எப்படி இருக்கின்றாள் என்று புரிந்து கொள்ளும் அன்பாவின் அன்பு விலை மதிக்க முடியாது ....
    ♥பெண்கள் தன் அப்பாவின்மேல் வைத்திருக்கும் பாசமும் அப்பாகள் தன் மகள் மீது வைத்திருக்கும் பாசமும் அவரின் கை பிடித்து வளர்ந்து அவரின் மரணம் வரை அந்த அன்பு பாசம் குறையாமல் இருக்கும் உண்மையான உறவுதான் அப்பா மகள் உறவு...
    உலகத்தமிழ் மங்கையர் மலர்...
    See Translation
    [​IMG]
     
    sabeenaibu likes this.
     
  2. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    646
    Likes Received:
    700
    Trophy Points:
    113
    Unmai than ena than irundalum amma veetla poi sudu kanji kudicha kooda athu ennavo ella non veg yaum sethu sapita oru feeling kodukum.
     
    shanthinichandra likes this.
     
Loading...

Share This Page