Sponsored


Smile Pls... :-) :-) :-) :-)

Discussion in 'Good Morning Everybody......!!!' started by shanthinichandra, Jan 25, 2017.

Sponsored


  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133

    Sponsored


    #வாய்விட்டு #சிரிங்க
    ♥ஒரு மாமியார் தன் மூன்று மருமகன்களின் நல்ல குணத்தினை சோதிக்க விரும்பினார். இதற்காக முதல் நாள் தன் முதல் மருமகனுடன் நடைப்பயிற்சிக்கு சென்றார்.
    ♥ அருகில் உள்ள ஆற்றில் குதித்தார். மருமகன் உடனடியாக குதித்து அவரைக் காப்பபாற்றினார்.
    ♥மறுநாள்

    முதல் மருமகனின் வீட்டு வாசலில் ஒரு டொயோட்டா கரோலா புதுகார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
    ♥அடுத்த நாள் மாமியார் தன்னுடைய இரண்டாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். இரண்டாவது மருமகனும் ஆற்றில் குதித்து மாமியரை காப்பாற்றினார்.
    ♥அதற்கு அடுத்த நாள் காலை இரண்டாவது மருமகன் வீட்டு வாசலில் ஒரு புதிய டொயோட்டா கரோலா கார் நின்றிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
    ♥மூன்றாவது நாள் தனது மூன்றாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். மூன்றாவது மருமகன் சிரித்து விட்டு நடந்து சென்று விட்டார். அவர் மாமியாரை காப்பாற்றவில்லை.
    மறுநாள் காலை மூன்றாவது மருமகன் வீட்டு வாசலில் அதி விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எம்5 கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கீழே உங்கள் #மாமனாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
    உலகத்தமிழ் மங்கையர் மலர்...
    See Translation
    [​IMG]
     
     
  2. Srjee

    Srjee Bronze Wings New wings

    Messages:
    1,674
    Likes Received:
    3,073
    Trophy Points:
    133
    Ha ha ha idhu teriyama pawam 2pakkiyum eamanthutte 38:simile:
     
    shanthinichandra likes this.
     
  3. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    mm.ama.srjee
     
    Srjee likes this.
     
  4. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    647
    Likes Received:
    701
    Trophy Points:
    113
    Hahahaha Indha tipsa ella marumahanum use panida poranga.ella marumahalukum ide madiri nallllllllaaaa tips irunda kodunga.
     
    shanthinichandra likes this.
     
  5. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    mm.ninga sollitingaa kuduthuruvom...ungalukagave nallllllllllllllllllaaaaaaaaa tips poduren ok..akka.
     
     
  6. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    647
    Likes Received:
    701
    Trophy Points:
    113
    Waiting pa quicka tipsoda vanga15:simile:15:simile:15:simile:
     
    shanthinichandra likes this.
     
  7. விஷ்ணு பிரியா

    விஷ்ணு பிரியா Pillars of LW LW WRITER

    Messages:
    5,097
    Likes Received:
    12,239
    Trophy Points:
    113
    ஹஹ்ஹஹா... செம்ம.. செம்ம.. சிரிப்பை நிறுத்த முடியலை.. ஹஹ்ஹஹா.. :smi1::smi1:
     
    shanthinichandra likes this.
     
  8. K.Ramya

    K.Ramya Bronze Wings New wings

    Messages:
    531
    Likes Received:
    923
    Trophy Points:
    113
    Ha ha super...
     
    shanthinichandra likes this.
     
  9. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    சிரிப்பை நிறுத்த முடியலயா பிரியா.. ஹஹ்ஹஹா..சூப்பர்....
     
     
  10. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    ha ha thank you ramyakka..
     
    K.Ramya likes this.
     
Loading...

Share This Page

Sponsored