Sponsored

Smile ls :-) :-) :-)

Discussion in 'Regional Stories' started by shanthinichandra, Feb 1, 2017.


Sponsored
  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    #உண்மைக்காதல் [​IMG]♥( I LOVE YOU )[​IMG]#நகைச்சுவை
    ♥ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
    ♥ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
    அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

    ♥ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
    ♥நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
    ♥ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
    ♥மெசேஜ்க்கு வந்த பதில்கள்
    நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
    நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
    நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
    நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு?? நல்லாத்தானே இருந்தா...
    நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
    நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
    நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
    நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
    நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
    நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
    கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
    நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
    See Translation
    [​IMG]
     
     
  2. Srjee

    Srjee Bronze Wings New wings

    Messages:
    1,674
    Likes Received:
    3,073
    Trophy Points:
    133
    Ha ha aangal usar aagittanga polave :smi1:
     
    venila and shanthinichandra like this.
     
  3. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    ha ha ha..yes..
     
    venila and Srjee like this.
     
  4. K.Ramya

    K.Ramya Bronze Wings New wings

    Messages:
    529
    Likes Received:
    922
    Trophy Points:
    113
    Clever husband romba danger...
     
     
  5. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    ha ha ha...
     
    venila and K.Ramya like this.
     
  6. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,184
    Likes Received:
    2,031
    Trophy Points:
    133
    sema shanthini, especially 9th answer sema comedy ah irunthuthu,
     
     
  7. GREENY31

    GREENY31 Bronze Wings New wings

    Messages:
    1,683
    Likes Received:
    2,071
    Trophy Points:
    133
    Hahaha. ........Sema Shanthini mam. .
     
     
  8. Arasichelvan

    Arasichelvan Bronze Wings New wings

    Messages:
    421
    Likes Received:
    799
    Trophy Points:
    113
     
  9. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    647
    Likes Received:
    701
    Trophy Points:
    113
    Hahaha so funny. Ipad ellam pathil question keta than husband.
     
     
Loading...

Share This Page