Sponsored

Husband And Wife Love Story.......

Discussion in 'Regional Stories' started by shanthinichandra, Feb 7, 2017.


Sponsored
  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    Husband And Wife Love Story
    Husband : ஹய் செல்லம்.....
    Wife : நா உன்மேல கோபமா இருக்கேன் என்கிட்ட வராத போய்டு.....
    Husband : நா என்ன டீ பண்ண..???
    Wife : நைட் எதுக்கு டா என்ன திட்டுன..???
    Husband : ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன்... அதுக்கு என்ட பேச மாட்டியா..???
    Wife : ஆமா பேச மாட்டேன் போ... என்கிட்ட வராத போ.....
    Husband : வந்தா என்ன டீ பண்ணுவ..??
    Wife : நீ அடி வாங்காம போக மாட்ட.....
    Husband : நீ அடிச்சாலும் பரவால என்ட பேசிடு செல்லம் நா பாவம் தான.....
    Wife : நீ திட்டும் போது நா பாவமில்லையா போ டா.....
    Husband : ஹேய் இப்போ பேச முடியுமா.?? முடியாதா..???
    Wife : பேச முடியாது.....
    Husband : இனி நீயா வந்து பேசுர வரைக்கும் நா பேச மாட்டேன் Seriousa.....
    {After One Day }
    Wife : டேய் ஏன் டா பேச மாட்ற..???
    Husband : பேசாம Silent ஆ இருந்தான்..... ‍
    Wife : டேய் உன் கிட்ட தான் பேசுறேன்.....
    Husband : நீ தான் டீ பேச மாட்டேன்னு சொல்லிட்ட அதான் பேசல..... ‍
    Wife : நா சொன்னா நீ போய்டுவியா மறுபடியும் பேச மாட்டியா..??? ‍
    Husband : பேச மாட்டேன் போ டீ..... ‍
    Wife : - Start Crying.....
    Husband : ஹேய் அழாத டீ... நா சும்மா தான் டீ சொன்ன... உன் கிட்ட பேசாம நா எப்படி டீ இருப்பேன்.....
    Wife : நிஜமா.....
    Husband : நிஜமா தான் டீ... ஒரு Kiss குடு டீ.....
    Wife : அத்தை கூப்புடுறாங்க நா போறேன்.....
    Husband : ஹேய் தந்துட்டு போ டீ.....
    Wife : அச்சோ செல்லம் பாவமாதான் இருக்க... தரேன் வா.....
    Husband : ஐய்ய்ய்... வந்துடேன் டீ.....
    Wife : Kiss பண்ணா....
    Husband : ஒன்னு பத்தாது... இன்னும் வேணும்.....
    Wife : போ டா பொறிக்கி... நீ என்ன Plan பன்றேன்னு தெரியுது நா போறேன்.....
    Husband : : [​IMG]
    உலகமங்கையர் மலர்...
    [​IMG]
     
    Anuvinu, afnaan, venila and 2 others like this.
     
  2. shaja

    shaja Bronze Wings New wings

    Messages:
    1,194
    Likes Received:
    1,517
    Trophy Points:
    133
    Wow nice. Ella husband um ithupol irundal life il no problem
     
    Srjee, shanthinichandra and K.Ramya like this.
     
  3. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    mm.ama..shaja mam...
     
    alshajeera and Srjee like this.
     
  4. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,184
    Likes Received:
    2,031
    Trophy Points:
    133
    c
    cute shanthini... enna vara vara intha maathiri cute sharing share pandringale???
    ennaku illaatha moolaila yosika thonuthu?
     
    shanthinichandra likes this.
     
  5. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    ni romba yosikatha venila..loveday varuthula athan....:D:p:D:p:p:p
     
    venila likes this.
     
  6. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,184
    Likes Received:
    2,031
    Trophy Points:
    133
    ok ok...:D:p
     
    shanthinichandra likes this.
     
  7. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    :Vishenka:
     
    venila likes this.
     
  8. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,228
    Trophy Points:
    133
    Hey....shanthi cute, solradha...nice shrng nu solradha??
    Sariya thaan shre pannirukkeenga
     
    venila and shanthinichandra like this.
     
  9. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,093
    Likes Received:
    4,895
    Trophy Points:
    133
    thank you..thank you...intha shanthinu sollathinga afnaan...shanthini sollunga illana shanthu sollunga...
     
    venila and afnaan like this.
     
  10. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,184
    Likes Received:
    2,031
    Trophy Points:
    133
    ha ha, aama aama santhu bonthu nu kupdunga
     
     
Loading...
Similar Threads - Husband Wife Love
  1. Sudha Ravi
    Replies:
    29
    Views:
    2,090

Share This Page