vidiyal-my third poem

Discussion in 'Poetry Pongal 2017' started by girija chandru, Feb 10, 2017.

  1. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    2,004
    Likes Received:
    1,162
    Trophy Points:
    133
    1)கவிதை என் சொந்த படைப்பு.
    2) வேறு எந்த தளத்திலும் பதிவு செய்யவில்லை.

    நான் :-

    ரா.கிரிஜா, (girija chandru), டீ.வி.சேகரன் நினைவு மேல்நிலை பள்ளி முதல்வர், கோவை .
    பாடல், ஆடல்,கவிதை,கதை,தமிழ் அனைத்தும் என் சுவாசம். வாழ்வை மகிழ்ச்சியாய் வாழ துடிக்கும் நான், ஒரு இயற்கை நேசிப்பாளி, சமூக சேவையில் ஆர்வம் உண்டு. மனிதமே உன்னதம்.

    ini en kavidhai....

    my third poem on the opic ---- vidiyal


    மகளிர் சிறகுகள் -கவிதை போட்டி
    கவிதை தலைப்பு :- விடியல்

    விடியல் :-
    விடியல்....
    பண முதலைகளிடம் கோர பிடியில் இருந்து
    பாழை ஏழையர் பிஞ்சு மனம் கொண்டோருக்கு
    ?
    பருந்து வகை மாந்தரிடம் இருந்து
    பாடும் குயில் பெண்களுக்கு........
    ??

    விடியல்....
    ஆணா
    ? பெண்ணா ? கருவிலேயே ஆராய்ச்சி
    ஆண் என்றால் பிறக்கட்டும்....
    பெண் என்றால் இறக்கட்டும்.....
    பெண்ணுக்கு கள்ளிப் பாலில் இருந்து.....
    ???


    விடியல்....
    மூன்றாம் இனம் என்று குறை கூறி
    மூலையிலே தள்ளி இகழ்ந்து பேசி
    முன்னேற விடாமல் படுத்தும்
    முக்கால (து)ரோகிகளிடமிருந்து
    ?????

    விடியல்....
    மருத்துவத் துறை முன்னேற்றம் என்று கூறி
    மாறி மாறி கொன்று தப்பிக்கும்
    மருத்துவத்திலும் போலிகளிடமிருந்து
    மயங்கும் மனிதருக்கு
    ???????

    விடியல்....
    ஆன்மிகம் என்று சொல்லிக் கொண்டு
    அநியாயம் பண்ணிக் கொண்டு
    ஆதரவற்ற குடும்பத்தை மட்டும்
    அம்புக்குறி வைத்து தாக்குவோரிடமிருந்து
    ???????
    ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
     
    afnaan likes this.
     
  2.  
  3. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    2,004
    Likes Received:
    1,162
    Trophy Points:
    133
     
  4. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,531
    Likes Received:
    3,227
    Trophy Points:
    133
    Woow...very nice giri ka
    Hw r u?? Ka
     
    girija chandru likes this.
     
  5. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    2,004
    Likes Received:
    1,162
    Trophy Points:
    133
    thank you da... i am fine... hope you are all keeping well
     
    afnaan likes this.
     
Loading...

Share This Page