Sponsored


Ungaluku Thariuma? enaku Thariyaathu Athan Solluren...Thaiyaathavanga Tharinjukonga... :-)

Discussion in 'Regional Stories' started by shanthinichandra, Feb 10, 2017.

Sponsored


  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133

    Sponsored


    ♥நமது மனதிலும், மனையிலும் வீற்றிருப்பவள் என்பதால், #மனைவி என்றும்...
    ♥நமது வாழ்வில் கடைசிவரை துணையாய் வருபவள் என்பதால், *#துணைவி* என்றும்...
    ♥நமக்கு பொன் நகையை தாலாட்டி வருகிறாள் என்பதால், *#பொண்டாட்டி* என்றும்...♥நம்மை கொஞ்சி மகிழ்ந்து மடியில் சாய்ந்திடுவாள் என்பதால், *#பொஞ்சாதி* என்றும்...
    ♥காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், *#ஆத்துக்காரி* என்றும்...
    ♥வீட்டில் இரவு வந்ததும் காரிருளை நீக்கி விடுகிறாள் என்பதால், *#வீட்டுக்காரி* என்றும்...
    ♥கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், *#பீபி* (ஹிந்தி) என்றும்...
    ♥உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், *#பெல்லாம்* (தெலுகு) என்றும்...
    ♥நம்மை மதி மயக்கி அவள் சிரித்துக் கொண்டே இருப்பதால், *#ஸ்ரீமதி* (நேபாளி) என்றும்...
    ♥நம் மனதில் கார்த்திகை தீபம் போல் ஜொளிப்பவள் என்பதால், *#மனகார்த்தி* (கன்னடம்) என்றும்...
    ♥கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், *#கன்டித்தி* (கன்னடம்) என்றும்...
    ♥இந்த உலக சந்தோஷங்களை என்னிடம் பாரய்யா என்பதால், *#பாரியா* (மலையாளம்) என்றும்...
    ♥வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் இணைந்து இருக்கிறாள் என்பதால் *#Wife* (ஆங்கிலம்) என்றும்...
    ♥கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் *#ஜவ்ஜத்* (அரபிக்) என்றும்...
    ♥வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், *#அஷாவா பபாய்* (பிலிப்பைன்ஸ்) என்றும்...♥காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவ்ளர் என்பதால், *பவுள* (#சிங்களம்) என்றும்...
    ♥♥சொல்கிறார்கள் என்பது எமது கருத்து...
    உலகத்தமிழ் மங்கையர் மலர்....
    [​IMG]
     
     
  2. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,228
    Trophy Points:
    133
    Good sharing shanth ....theriyadha ...pudhu vishayam thaan
     
    venila and shanthinichandra like this.
     
  3. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    thank you atnaan sis..:Vishenka:
     
    venila likes this.
     
  4. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,184
    Likes Received:
    2,031
    Trophy Points:
    133
    Nice sharing santhini.....
     
    shanthinichandra likes this.
     
  5. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    thankyou venila..
     
    venila likes this.
     
  6. shaja

    shaja Bronze Wings New wings

    Messages:
    1,194
    Likes Received:
    1,517
    Trophy Points:
    133
    Nice.wife itku ivvalavu meaninga?wow
     
    shanthinichandra likes this.
     
  7. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    thank you shaja mam..
     
     

Share This Page

Sponsored