முட்டாள் கதை....

Discussion in 'Jokes' started by afnaan, Mar 11, 2017.

 1. afnaan

  afnaan Bronze Wings New wings

  Messages:
  1,531
  Likes Received:
  3,232
  Trophy Points:
  133
  ஒரு நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த மன்னருக்கு திடீரென ஒரு சந்தேகம் உதித்தது...
  உடனடியாக அமைச்சரை வர வழைத்தார்.
  " நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும் ,
  புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா??
  " ஆம் மன்னா ! "
  " அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார் ?? அவர்களை தேடிக்கண்டுபிடித்துக் கூட்டிக்கொண்டு வருவது உம் பொருப்பு " என்றார்.


  அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை , புத்திசாலியை கொண்டு வரச்சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளியைக் கொண்டு வரலாம் .... முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால் ?? என்ன செய்வது சொன்னது
  மன்னராயிற்றே , " சரி மன்னா " என ஒத்துக்கொண்டார் .


  ஒரு மாதம் நாடு முழூவதும் பயணம் செய்து இரண்டு பேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.
  அதை பாத்ததும் மன்னர் " அமைச்சரே உமக்கு கணிதம் மந்து விட்டதோ ?? "


  " இல்லை மன்னா ! முதலில் நடந்ததை விளக்க அனுமதி தர வேண்டும் " என்றார்
  " தொடரும் " என்றார் மன்னர் .


  " மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும் போது இவன் மாட்டு வண்டியின் மேல் அமர்ந்துக்கொண்டு தன் துணி மூட்டையை தலை மேல் வைத்து , பயணம் செய்துக்கொண்டிருந்தான் ...ஏன் இவ்வாறு செய்கிறாய் !! எனக்கேட்டதற்கு...
  என்னை சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா?? அதற்குத்தான் என்றான். இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய முட்டாள் " என்றார் அமைச்சர்.
  " சரி அடுத்து "
  "இவரோ
  , இவன் வீட்டுக்கூரை மேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையை கூரை மேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன் தான் நம் நாட்டின் நான்காவது மிகப்பெரிய முட்டாள் "

  களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம் ! ... எங்கே அடுத் முட்டாள்??

  அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும் போது, அவையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களை தேடி கடநத ஒரு மாதமாய் அலைந்துக்கொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்...
  மன்னருக்கு சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார் . பின்னர் " அடுத்து " என்றார்.


  " நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது அதை கவனிக்காமல் முட்டாள்களை தேடிக்கொண்டிருக்கும் நீங்கள் தான் இரண்டாவது " என்றார்.
  ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை...


  " உமது கருத்திலும் நியாயம் உள்ளது நான் செய்ததும் தவருதான் " என ஒத்துக்கொண்டார் மன்னர்..
  " சரி எங்கே முதலாவது முட்டாள் "


  அமைச்சர் சொன்னார் " மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் .அதையெல்லாம்
  விட்டு ஒன்லைனே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதையை வந்து நாட்டின் மிகப்பெரிய முட்டிள் யாரென்று படித்துக்கொண்டிருக்கிறார்களே ... இவர்கள் தான் அநத முதல் முட்டாள் !!!! "


  ## ஆத்தீதீதீ... கடைசில நம்மளையே முட்டாளாக்கிட்டாய்ங்களே !!!!.....


  படித்ததில்....சுட்டது...
   
  shaanu, mithravaruna, Srjee and 4 others like this.
   
 2. shaja

  shaja Bronze Wings New wings

  Messages:
  1,200
  Likes Received:
  1,524
  Trophy Points:
  133
  Wow nice foolish.athil first afu pinnadi naanga.payande sollitingala suttathu endu .
   
  Srjee, afnaan and Hm Rasha like this.
   
 3. Hm Rasha

  Hm Rasha Wings New wings

  Messages:
  182
  Likes Received:
  284
  Trophy Points:
  83
  Hahaha...sema afnaan..
  Neengalum ..fool aagirupinga thane..
   
  Srjee and afnaan like this.
   
 4. afnaan

  afnaan Bronze Wings New wings

  Messages:
  1,531
  Likes Received:
  3,232
  Trophy Points:
  133
  Thanks...sha sis..
  Pinna ..unga ellarkitayum thappa venume...
  Naa mattum fool aagina epdi ..adhan ...
  Ungalayum..aakiralamnu thaan .heheh
   
  K.Ramya, Srjee and shaja like this.
   
 5. afnaan

  afnaan Bronze Wings New wings

  Messages:
  1,531
  Likes Received:
  3,232
  Trophy Points:
  133
  Thanks...rasha..
  Aama..aama...vida maattrrngale
   
  Srjee and Hm Rasha like this.
   
Loading...

Share This Page