Sponsored


Thanthai - in kAneer Thaaipaalai vida Thuimaiyaanathu...

Discussion in 'Regional Stories' started by shanthinichandra, Mar 14, 2017.

Sponsored


  1. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133

    Sponsored


    ♥டேய் மாப்ள, ஊருக்குக்போக சாமான் வாங்கணும், சாயங்காலம் வேலை முடிஞ்சு வாரியாடா..
    ♥சரிடா மாப்ள..
    ♥கடையில்...
    முதல்ல #அம்மாவுக்கு ஒரு தாலிச்செயின் வாங்கணுமுடா....

    #அப்பாவுக்கு ஒரு டஜன் கைலியும், பட்டைப் பெல்ட்டும் வாங்கணுமுடா...
    #தம்பிக்கு நல்ல டிசைன்ல 4 ஜோடி பேண்டு சட்டையும், லேட்டஸ்டு செல்போனும் வாங்கணுமுடா...
    #தங்கச்சி மாசமா இருக்கு, குங்குமப்பூவும், நல்ல சறுகை பட்டுப்புடவையா 4 எடுக்கணுமுடா...
    #மச்சினனுக்கு நல்ல கோல்ட் கலர் வாட்ச் 2 எடுக்கணுமுடா...
    ♥நம்ம வீட்டு கெழம் கெட்டைகளுக்கு, கோடாளித் தைலம் வாங்கணும்...
    ♥புள்ளைக நெறைய இருக்கு பேனா பென்சில், விளையாட்டு சாமானும்
    வாங்கணும்...
    ♥என்னைப் பாக்க வர்ற சொந்தங்களுக்கு, செண்டு பாட்டிலும், பேனாவும் வாங்கணும்...
    ♥வீட்ல இருந்த, எமர்ஜெண்சி லைட்டு எல்லாம் கெட்டுப் போச்சாம் அது வாங்கணும்...
    ♥எல்லார் வீட்லயும், பிளாஸ்மா டீவி இருக்காம் நமக்கும் ஒண்ணு வாங்கணும்...
    ♥மாப்ள மறந்துட்டேன்டா, சாக்லேட்டு நெறைய வாங்கணுமுடா...
    ♥மாப்ள நல்ல யோசனை பண்ணி பாருடா, எதுவும் விட்டுட்டமானு..
    ♥என்னடா மாப்ள, எல்லா பொருளும் 'ரொம்ப காஸ்ட்லியா' புடிச்சு, வாங்கியிருக்க...
    ♥பரவால்லை மாப்ள, அவுங்க சந்தோசம் தான்டா, என் சந்தோசம்...
    ♥சரி மாப்ள உனக்கு போட்டுக்கிட்டு போக, புதுத் துணி எடுக்கலையா..
    ♥இல்ல மாப்ள, இங்க விலை அதிகமா இருக்குடா, நான் ஊர்ல போயி எடுத்துக்கிறேன்டா......
    #இதுதான் தன்ன்லம் கருதாத வெளிநாடு வாழ்விகளின் வாழ்க்கை......♥♥
    [​IMG]
     
    kaliraj, afnaan and Srjee like this.
     
  2. Srjee

    Srjee Bronze Wings New wings

    Messages:
    1,674
    Likes Received:
    3,073
    Trophy Points:
    133
    Superb......
     
    shanthinichandra likes this.
     
  3. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    thank you srjee..
     
    Srjee likes this.
     
  4. shaja

    shaja Bronze Wings New wings

    Messages:
    1,194
    Likes Received:
    1,517
    Trophy Points:
    133
    Superb
     
    Srjee likes this.
     
  5. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,228
    Trophy Points:
    133
    Nice..shanthini sis
     
    shanthinichandra and shaja like this.
     
  6. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,137
    Likes Received:
    5,191
    Trophy Points:
    133
    thank you afnaan..
     
     
Loading...

Share This Page

Sponsored