Mokkai of today

Discussion in 'Jokes' started by revathi kayal, Mar 21, 2017.

  1. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings LW WRITER

    Messages:
    543
    Likes Received:
    2,024
    Trophy Points:
    113
    Mr. Love:
    வாட்ஸ் அப்'ல வந்த குழப்பம் நான் குழம்பிட்டேன் முடிஞ்சா நீங்க தெளிவா இருங்க.
    கல்யாணிக்கு
    கல்யாணம் பண்ண
    கல்யாணி அப்பா
    கல்யாணசுந்தரம்
    கல்யாணிக்கு
    கல்யாணம்ன்ற மாப்ளய
    கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணார்.
    கல்யாணிக்கு
    கல்யாணம் புடிக்காம
    கல்யாணம் வேணான்னு சொல்ல....
    கல்யாணி
    கல்யாணம் புடிக்காம தான்
    கல்யாணமே வேணான்னு சொல்றதா நினைத்து,
    கல்யாணி அப்பா
    கல்யாணசுந்தரம்
    கல்யாணியின்
    கல்யாணத்துக்கு
    கல்யாணம் வேணான்னு
    கல்யாணராமன்ற மாப்ளய பாக்க,
    கல்யாணீ
    கல்யாணமே வேணான்னு
    கல்யாணராமண்ட்ட சொல்ல....
    கல்யாணி அப்பா
    கல்யாணி
    கல்யாணத்த
    எப்படி நடத்துவார்??????
    நல்லா யோசிங்க.......





    ஏத்தாச்சு புரிஞ்சுதா

    எனக்கும் ஒன்னு புரியல முடிஞ்சா நீங்களும் மத்தவங்களுக்கு சேர் பண்ணி குழப்பிவிடுங்க, அவுங்களு குழம்பிடு இருக்கட்டும்...
     
     
  2. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings LW WRITER

    Messages:
    543
    Likes Received:
    2,024
    Trophy Points:
    113
    ஒருத்தன் நடுராத்திரி 1 மணிக்குச்
    சுடுகாட்டிற்குப் போய் அங்குள்ள கிணற்றில தண்ணீர் இரைத்து குளிக்கிறான்.
    ஏன்?
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    .
    .
    .
    .
    .
    .
    .



    .

    .
    .
    .
    .
    ஏன்னா, அவன்கிட்ட ஹமாம் சோப் இருந்தது.
    ஹமாம் இருக்க பயமேன்.....!....

    இதை படித்து விட்டு கோபப்படுகிறவர்கள் ரத்தம் கக்குவார்கள் ..ஜெய் ஜக்கம்மா ...
     
     
  3. shaja

    shaja Bronze Wings New wings

    Messages:
    1,200
    Likes Received:
    1,524
    Trophy Points:
    133
    Vanduttanya vanditta.mokka potta first comment panna naan vandiduvene.sudu kattukku ponaven yaaramma ?neengala?
     
    Srjee, revathi kayal and K.Ramya like this.
     
  4. Bhavadhi

    Bhavadhi Pillars of LW LW WRITER

    Messages:
    1,408
    Likes Received:
    5,490
    Trophy Points:
    133
     
  5. K.Ramya

    K.Ramya Bronze Wings New wings

    Messages:
    572
    Likes Received:
    967
    Trophy Points:
    113
    Dai idhu mokka illa da aruva arutha aruva.. IMG-20170319-WA0004.jpg
     
    Srjee, shaja, Bhavadhi and 2 others like this.
     
Loading...

Share This Page