என் கவிதை

Discussion in 'Poetry' started by sanjana rishi, Apr 15, 2017.

 1. sanjana rishi

  sanjana rishi Wings New wings

  Messages:
  31
  Likes Received:
  54
  Trophy Points:
  38
  அந்தி மாலை நேரம்....
  சுற்றிச் சுற்றி களைத்திருந்தாலும்
  என்னைச் சுற்றி வந்தான்
  எட்டிப் பிடித்து என்னுள் சிறை செய்ய எண்ணினேன்
  சிக்காமல் மறைந்து மறைந்து அலைக் கழித்தான்
  சோர்வுடன் ஓர் இடத்தில் அமர்ந்தேன்
  மெல்ல என்னிடம் வந்து தஞ்சமடைந்தான்
  அந்நொடி என் வாழ்வினை வண்ணமயமாக்கிய வண்ணத்துப்பூச்சி
   
   
 2. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  Nice sanjana
   
  sanjana rishi likes this.
   
 3. sanjana rishi

  sanjana rishi Wings New wings

  Messages:
  31
  Likes Received:
  54
  Trophy Points:
  38
  thanks srjee
   
  revathi kayal and Srjee like this.
   
 4. revathi kayal

  revathi kayal Bronze Wings New wings

  Messages:
  559
  Likes Received:
  2,110
  Trophy Points:
  113
  Cho swt ...sema sis
   
  Srjee and sanjana rishi like this.
   
 5. venila

  venila Bronze Wings New wings

  Messages:
  1,185
  Likes Received:
  2,030
  Trophy Points:
  133
  azhagaana maalai neram maathiri cute ahna kavithai
   
   
Loading...

Share This Page