புடவை மோகம் ஒழிந்தது .

Discussion in 'Articles/Essay' started by RAJALAKSHMI GOWRISHANKAR, Apr 20, 2017.

 1. RAJALAKSHMI GOWRISHANKAR

  RAJALAKSHMI GOWRISHANKAR Pillars of LW LW WRITER

  Messages:
  3
  Likes Received:
  25
  Trophy Points:
  33
  எனக்கு புடவை மோகம் அதிகம்.எந்தவிசேஷம் என்றாலும் புடவை வாங்கி விடுவேன்..அதனால் என் பீரோவில் அவை குவியத்துவங்கின.. தவிர சமீப காலமாக விசேஷங்களுக்கு புடவை கொடுப்பது வழக்க மாகி போனதால் அந்த வகையிலும் புடைவைகள் குவிய த்துவங்கின எனது பீரோக்கள் மூச்சு விட முடியாமல் தவித்தன.. .
  இந்தநேரத்தில் தான் என் கண்களை திறந்த சம்பவம் நடந்தது. என் பெண்ணின் மாமியார் திடீரென இறந்து விட்டார். அவரும் புடைவை சேர்ப்பதில் என்னை மிஞ்சியவர்..அவரிடம் 300 க்கும் மேற்பட்ட புடைவைகள் இருந்தன. உடுத்தாமல் புதிதாக மட்டும் 50 க்கும் மேல் இருந்தன்.நிறைய புடைவைகள் ஓரிரெண்டு முறையே கட்டப்பட்டவை என்பதால் அவையும் புதிது போல இருந்தன.
  எனது பெண்ணோ சில புது புடைவைகளை மட்டும் வைத்து கொண்டு மீதியை ராமகிருஷ்ண மிஷினுக்குதானமாக கொடுத்து விட்டாள். காரணம் கேட்டபோது அவள் சொன்னாள் 'அம்மா.,நான் சூடிதார் தான் போடுகிறேன், இத்தனை புடவைகள் எதற்கு, என்றாள்.
  நான் ஒரு நிமிடம் யோசித்தேன் .எனக்கும் வயது 70 ஐதாண்டி விட்டது.என் புடைவைகளுக்கும் இந்த கதிதானே ?நான் உயிருடன் இருக்கும் போதே நானே கொடுத்து விட்டால் என்ன? இந்த ஞானோதயம் ஏற்பட்ட பின் என் புடைவைகளை 2 அல்லது 3 முறை கட்டி கொண்ட பின் அவைகளை காப்பகங்களுக்கு கொடுத்து விடுகிறேன் இதன் காரணமாக என் பீரோக்கள் தாராளமாக சுவாசிக்க தொடங்கி உள்ளன.எனக்கும் ஒரு நிம்மதி . புடவை மோகம் ஒழிந்தது .
   
   
 2. rajinrm

  rajinrm Wings New wings

  Messages:
  226
  Likes Received:
  145
  Trophy Points:
  63
  hai raji madam, good morning. ennagum antha kapagam address thara mudiuma ? please. ennitamum niraiya sarees erugirathu. tharaventum. really good. advance thanks. works sarees tharalama? ugalai pol than nanum ithumathiri nineiga arapithuviten. ennitamum 500 sarees erugirathu. age 50 agirathu. so please help me. with regards from rajinrm
   
  Arasichelvan likes this.
   

Share This Page