தவத்தின் பலன்!

Discussion in 'Poems' started by revathisiva, May 26, 2017.

 1. revathisiva

  revathisiva Pillars of LW LW WRITER

  Messages:
  102
  Likes Received:
  276
  Trophy Points:
  83
  நல்வழியில் செல்லா மனிதருக்காய்
  தவமிருந்தன...
  நல்ல சாலையில்
  மீண்டும் புணரமைக்கப்பட்ட
  புதிய சாலைகள்!
  கெடுவோனை நோக்கி தவமிருந்ததால்
  தண்டிக்கப்பட்டன
  மீண்டும் “புணரமைப்பு” என்று!
   
  HoneyMathi and sanjana rishi like this.
   

Share This Page