சிறகுகளின் வாசகப் பெருமக்களுக்கு....

Discussion in 'Introductions' started by Lady's Wings, Sep 12, 2017.

 1. Lady's Wings

  Lady's Wings Roots of LW Staff Member Administrator

  Messages:
  1,535
  Likes Received:
  3,381
  Trophy Points:
  113
  Admin Post
  சிறகுகளின் வாசகப் பெருமக்களுக்கு....

  மஞ்சுவின் அன்பு வணக்கங்கள்.

  இன்றும் ஒரு ஆனந்த அறிவிப்போடு உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன்.
  ஆனால் அது புதிய கதையோ.. அல்லது எழுத்தாளரையோ பற்றிய அறிவிப்பு அல்ல.


  சிறகுகள் தளத்தில் நம்முடன் நட்போடு கைகோர்த்து உங்கள் தேவைகளை, உங்கள் சந்தேகங்களை, உங்கள் கருத்துக்களை, உங்கள் ஆலோசனைகளை... உடனுக்குடன் கேட்டு உங்களுக்கு உதவ ‘கவி’ என்ற புதிய தோழியை, ‘அட்மின்’ என்ற அடைமொழி கொடுத்து அவர் நட்பின் கரம் பற்றி நம் தளத்திற்கு அழைத்து வந்து இருக்கிறேன்.

  இவர் நம் தளத்தின் நீண்ட நாள் வாசகி. உங்களில் அநேகம் பேர் இவரை அறிந்திருக்க கூடும்.
  தோழியை வாழ்த்தி வரவேற்ப்பு கொடுங்கள் நட்புகளே.
  உங்களுக்கு திரி தொடங்க...மற்றும் தளம் பற்றிய அனைத்து நடைமுறைகளையும் பயன்பாடுகளை பற்றிய அறியவும் தோழி கவியை தொடர்புகொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


  உங்களுக்கு ஒரு இனிய தோழியை அறிமுகப்படுத்தி வைத்த நிறைவோடு..
  உங்களிடமிருந்து விடை பெறுவது..


  உங்கள் அன்புத் தோழி...!
  மஞ்சுளா செந்தில்குமார்.
   
   
 2. கவி

  கவி Roots of LW Staff Member Administrator New wings

  Messages:
  10
  Likes Received:
  29
  Trophy Points:
  23
  தோழமைகளுக்கு வணக்கம்..
  இன்று முதல் உங்கள் அனைவருடனும் கைக்கோர்த்துக் கொள்ள இங்கு இணைந்திருக்கிறேன். சிறகுகளுடனான பயணத்தில் என்னை இணைத்துக்கொண்ட மஞ்சுளா செந்தில்குமாருக்கு நன்றிகள்.

  ஒரு தோழியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் சிறகுகள் குறித்தான எந்த உதவிக்கும் என்னுடன் தொடர்புக் கொள்ளலாம்.

  சிறகுகளின் பல இறகுகளில் ,ஒர் ஒற்றை இறகாக இந்த இனிய பயணத்தில் இணைந்துக் கொள்கிறேன். சேர்ந்தே விண்ணளப்போம்.


  ப்ரியமுடன்,
  கவி.
   
   
 3. Uma dev

  Uma dev Bronze Wings New wings

  Messages:
  479
  Likes Received:
  614
  Trophy Points:
  113
  நல்வரவு,
  வாழ்த்துக்கள் சகோ .........
   
  Lady's Wings and கவி like this.
   
 4. Dharu

  Dharu Bronze Wings New wings

  Messages:
  189
  Likes Received:
  572
  Trophy Points:
  113
  Thank u friend. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சிறகுகள் தளத்தில் எல்லா வாசகர்களும் நல்ல நட்புடன் தங்கள் கருத்துக்களை பகிரிந்துகொள்கிறார்கள். எல்லோரையும் தோழமையுடன் கைகோத்து வைத்துள்ளமைக்கு நன்றி.
   
  Lady's Wings and கவி like this.
   
 5. கவி

  கவி Roots of LW Staff Member Administrator New wings

  Messages:
  10
  Likes Received:
  29
  Trophy Points:
  23
  நன்றிகள் சகோ..
   
  fasmi, Uma dev and Lady's Wings like this.
   
Loading...
Similar Threads - சிறகுகளின் வாசகப் பெருமக்களுக்கு
 1. sasikala srinivasan
  Replies:
  1
  Views:
  737

Share This Page