கொஞ்சம் சிரிங்க பாஸ்.....!

Discussion in 'Jokes' started by Uma dev, Sep 14, 2017.

 1. Uma dev

  Uma dev Bronze Wings New wings

  Messages:
  481
  Likes Received:
  616
  Trophy Points:
  113
  மெதுவா நடக்கனும்,
  அதிகமா weight தூக்க கூடாது,
  Carefulla இருக்கனும்,
  Time ku சாப்பிடனும்.
  ஏன்னா இது
  9வது மாசம்..
  Take care.. Happy September .......
   
   
 2. Uma dev

  Uma dev Bronze Wings New wings

  Messages:
  481
  Likes Received:
  616
  Trophy Points:
  113
  Husband silently downloaded the "blue whale" game on his wife's phone
  50 days later the blue whale committed suicide
  யார்ட்ட??
   
  sanjana rishi and fasmi like this.
   
 3. Uma dev

  Uma dev Bronze Wings New wings

  Messages:
  481
  Likes Received:
  616
  Trophy Points:
  113
  கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்....., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய் பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை.. Apple iphone 7 box அவர் கைல.

  பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100.

  அக்கா பேந்த பேந்த முழிக்க, மாப்பிள்ளை எரிச்சலோடு சொன்னார்....

  "இப்படி தானே இருந்து இருக்கும் எனக்கும்"
   
   
 4. shaja

  shaja Bronze Wings New wings

  Messages:
  1,200
  Likes Received:
  1,524
  Trophy Points:
  133
  he he.nammada mokka group itku mokka poda new member ondu vandirukkaha.welcome. kalaaikkalaam.
   
  sanjana rishi, Uma dev and fasmi like this.
   
 5. fasmi

  fasmi Wings New wings

  Messages:
  257
  Likes Received:
  306
  Trophy Points:
  83
  Haaaa super appoooooo suooooper
   
  Uma dev likes this.
   
Loading...

Share This Page