அச்சச்சோ புன்னகை

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by nesha, Jul 26, 2018.

 1. nesha

  nesha Wings New wings

  Messages:
  31
  Likes Received:
  91
  Trophy Points:
  38
  தோழிகளுக்கு வணக்கம்,
  நான் நிஷா , எனது பதிநான்கு வயதில் இருந்து நாவல்கள் படிப்பது தான் எனக்கு பிடித்த மூச்சு பயிற்சி. நான் ரமணி அம்மா , முத்துலட்சுமி அம்மா , நிவேதா ஜெயநந்தன் , இன்பா ஆலோசியஸ் , கார்த்திகா கார்த்திகேயன் இன்னும் பலரின் நாவல்களின் விசிறி. எனக்குள் கதை எழுதும் ஆவலை அறிந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவர், ஊக்குவிக்கும் என் நண்பன் விஜய், உதவும் தம்பி வைரவேல் , நான் நாவல் படிக்க வழிகாட்டிய என் அக்கா காஞ்சனா செந்தில் , மற்றும் என் குழந்தைகளுக்கும், என் பெற்றோர் உடன் பிறந்தோர்க்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்.
  அச்சச்சோ புன்னகை
  காதல்
  - இந்த பூமி இயங்குவது காதலால் தான் இந்த கதையின் கருவும் காதல் தான். என் முதல் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முத்தான வாய்ப்பு தந்த லேடிஸ் விங்ஸ் மேடம் அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். கதையின் பாதிப்புகளை படித்து விட்டு உங்களின் கருத்து மொட்டுகளை எனக்கு கொடுத்து கதை ஆகிய மலர் செண்டை தொடுக்க ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி…
  உங்கள் நிஷா
  நம் கதையின் நாயகன் விஜய அஷ்வின். அழகு ஆண்மையுடைய கம்பிரம் , பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வசீகரம். தன் வசிகரப்பேச்சால் மயக்கும் வாலிபன்.
  மென்மையை கலந்த கோபம் கொண்டவன். கோபப்பேச்சால் ரணம் தருபவன். ஆனால் தான் பார்த்த முயலுக்கு இரண்டே கால் என்று நம்பும் நல்லவன் அதுதாங்க ஜட்ஜ்மென்டைல் னு ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அப்படி ஓர் குணம் கொண்டவன்.
  நம் கதையின் நாயகி நிஷிகா மலர் மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதல் நிறம், அழகு சிலை என்று சொல்லும் அழகி, அப்பா செல்லம், நம்பிகளின் தலைவி, குறும்புகளின் முடிசூடா ராணி, யாரையும் சீக்கிரமே மன்னிக்கும் இளகிய மனம், எதையும் ரொம்பவும் எளிதாக என்றுக்கொள்ளும் சுபாவம் ஆங்கிலத்தில் ஈஸி கோயி என்று சொல்லுவார்களே அப்படி ஓர் குணம்.
  இவர்கள் இடையில் காதல் மலர்ந்ததா என்பது தான் இந்த கதை பயணம்.
  இவர்களோடு நிருபா , வருண் பிரகாஷ் , சாய் சரண் , மற்றும் பலர் பயணிக்கிறார்கள் வாருங்கள் நாமும் சேர்ந்து பயணிப்போம்.
   
   
 2. Soundarya Krish

  Soundarya Krish Wings New wings

  Messages:
  83
  Likes Received:
  73
  Trophy Points:
  38
  Welcome ma'am... Nice intro... All the best for ur story..
   
  nesha likes this.
   
 3. Fathima IM

  Fathima IM Wings New wings LW WRITER

  Messages:
  44
  Likes Received:
  419
  Trophy Points:
  73
  We are waiting for ur story mam.:):)
   
  nesha likes this.
   
 4. nesha

  nesha Wings New wings

  Messages:
  31
  Likes Received:
  91
  Trophy Points:
  38
  thank u so much sis
   
   
 5. nesha

  nesha Wings New wings

  Messages:
  31
  Likes Received:
  91
  Trophy Points:
  38
  thank u so much sis
   
  Fathima IM likes this.
   

Share This Page