Nithya kannai yan - என் கனவு நீதானே - comments thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Nithya Kannaiyan, Sep 5, 2018.

  1. Nithya Kannaiyan

    Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

    Messages:
    235
    Likes Received:
    4,403
    Trophy Points:
    113
    Dear friends....
    நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு கதையுடன் உங்களைச் சந்திக்க இருக்கிறேன்.. என்னுடைய முதல் கதைக்கு உங்களுடைய ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.. அதேபோல் இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் , லைக்கையும், கம்மெண்டையும் ஆவளுடன் எதிர்பார்க்கிறேன்.

    கதையின் நாயகி - மிதுனா
    ( பெயருக்கு ஏற்றாற்போல் மென்மையான குணம் கொண்டவள்)

    கதையின் நாயகன் - ஆரூப் கிருஷ்ணன்
    ( ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அந்த கிருஷ்ணரைப் போல்.. காதலும், பிடிவாதமும், விளையாட்டு குணமும்)

    இவர்கள் இருவரின் காதலைப் பற்றியதே இக்கதை.. விரைவில்.....

    உங்களுடைய commentsகாக காத்திருக்கும்.....

    - நித்யா கண்ணையன்
     
    selviesan and Kalai Saran like this.
     
  2. Kalai Saran

    Kalai Saran Wings New wings

    Messages:
    33
    Likes Received:
    35
    Trophy Points:
    38
    All the best Nithya ....
     
     
  3. Jayaselvi Sivaraj

    Jayaselvi Sivaraj Wings New wings

    Messages:
    40
    Likes Received:
    45
    Trophy Points:
    38
    Hai mam... Awaiting for your story...
     
    Nithya Kannaiyan likes this.
     
  4. Nithya Kannaiyan

    Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

    Messages:
    235
    Likes Received:
    4,403
    Trophy Points:
    113
    Thank you kalai saran
     
     
  5. Nithya Kannaiyan

    Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

    Messages:
    235
    Likes Received:
    4,403
    Trophy Points:
    113
    Thank you.. padichuttu unga comments marakkaama sollunga..
     
     
Loading...

Share This Page