Latest palazzo kurti style

Discussion in 'Recent Trends' started by starbliss, Dec 28, 2018.

  1. starbliss

    starbliss Webmaster Administrator Moderator New wings

    Messages:
    666
    Likes Received:
    306
    Trophy Points:
    83
    Admin Post
    [​IMG]

    Palazzos pants are fitted at the waist, flaring out at the end. ... You can wear palazzo pants on a casual day out, for work, travel, or even formal occasions. Bringing together the comfort of pants and the breezy appearance of a skirt, palazzo pants have become a popular choice among women.
    பெரும்பாலும் பலாஸ்ஸோ என்றால் ஷார்ட் குர்தாக்களுடன் மட்டுமே அணிவது வழக்கம் அல்லது வெஸ்டர்ன் ஸ்டைல் டாப்கள் உடன் இணைத்து போட்டுக்கொள்வோம். ஆனால் லேட்டஸ்ட் தீபாவளி டிரெண்ட் லாங் குர்திகள், அனார்கலி சல்வார்களுடன் அணிவதுதான். கொஞ்சம் உயரம் குறைவான பெண்கள் இந்த உடையை தவிர்த்து ஷார்ட் குர்தாக்களுடன் பலாஸோ அணியலாம். இல்லையேல் இன்னும் உயரம் குறைவாக காட்டிவிடும். சல்வார்களுக்கு அணிவது போலவே சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள் நல்ல லுக் கொடுக்கும்.

    வெள்ளை நிற பீடட் பிரேஸ்லெட்
    புராடெக்ட் கோட்: JBR000574427N
    www.clubfactory.com
    விலை: ரூ.255

    பலாஸ்ஸோ சல்வார் மெட்டீரியல்
    புராடெக்ட் கோட்: 14754768
    www.limeroad.com
    விலை: ரூ.1426

    வெள்ளை நிற கிளட்ச் பர்ஸ்
    புராடெக்ட் கோட்:
    WBE000772605N
    www.clubfactory.com
    விலை: ரூ.243

    வெள்ளை நிற பீட் காதணி
    புராடெக்ட் கோட்: B076G61R4F
    www.amazon.in
    விலை: ரூ.299

    வெள்ளை நிற ஸ்டிராப் காலணி
    புராடெக்ட் கோட்: 460218368011
    www.ajio.com
    விலை: ரூ.974

    வெஸ்டர்ன் ஸ்டைல் பலாஸ்ஸோ

    ஒல்லி மட்டுமல்ல உடல் எடை மாடல் போல் கச்சிதமாக இருக்கும் பெண்களுக்கான உடைதான் ஜம்ப்சூட். ஜம்ப்சூட்டிலேயே லேட்டஸ்ட் வரவு பலாஸ்ஸோ பாட்டம். பீச் கலர் பலாஸ்ஸோ பேன்ட் வெஸ்டர்ன் ஸ்டைல் என்பதால் ஆக்ஸசரிஸ்கள் ஆடம்பரமின்றி முடிந்தால் ஒரு சின்ன ஸ்டட் தோடுடன் மேட்ச் செய்தாலே போதுமானது.காலணியும், ஹேண்ட்பேக் மட்டும் சற்றே மெனக்கெட வேண்டும்.

    பேய்ஜ் நிற கிளட்ச் பர்ஸ்
    புராடெக்ட் கோட்: Lino Perros
    Casual Pink Clutch
    www.flipkart.com
    விலை: ரூ.660

    பலாஸ்ஸோ ஜம்ப்சூட்
    புராடெக்ட் கோட்: 204472707_9557
    www.shoppersstop.com
    விலை: ரூ.2499

    மல்டிலேயர் பிரேஸ்லெட்
    புராடெக்ட் கோட்: JBR0000033156
    www.clubfactory.com
    விலை: ரூ.212

    பேய்ஜ் நிற ஸ்டில்ட்டோஸ் ஷூ
    புராடெக்ட் கோட்: Klaur Melbourne Women Beige Heels
    www.flipkart.com
    விலை: ரூ.799

    ஜியோமெட்ரிக் காதணி
    புராடெக்ட் கோட்: JEA001390046N
    www.clubfactory.com
    விலை: ரூ.122
     
     
Loading...

Share This Page