Vittaalum Vilagaathe!! - Goms - Comments

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by goms, Jan 15, 2019.

  1. goms

    goms Pillars of LW LW WRITER

    Messages:
    1,135
    Likes Received:
    3,537
    Trophy Points:
    133
    அன்புத் தோழமைகளே!!!

    முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் :)


    "விட்டாலும் விலகாதே!!" என்ற கதையின் தலைப்பை போலவே இந்த கதை உங்கள் அனைவரின் உள்ளத்தை விட்டு விலகாது ஒரு தனி இடம் பிடித்து உங்கள் மனதை கவரும் என்று நம்புகிறேன்..

    இப்போது கதைக்கு செல்வோமா!!!!!!!!

    கதைக்கு சிறு முன்னுரை :-
    பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும், சுட்டித் தனம் நிறைந்த திவ்யா நம் கதையின் நாயகி.. அவளை சுற்றியே கதை சுழலும்.. தனது பதினைந்தாவது வயதில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்துக் கொள்ளும் திவ்யா உறவுகளை விட்டு விலக, உறவுகள் அவளை விலக விடாமல் தடுக்க முயற்சிக்கிறது. இயல்பிலேயே சுட்டித்தனம் நிறைந்தவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காகவும் உறவுகளை விலக்குவதற்காகவும் மேலும் பல வம்புகளை செய்ததின் பலனாக ஆசிரியர்கள் அவளை கண்டாலே மனதினுள் அலறுகிறார்கள்.
    இப்படிப் பட்ட திவ்யா மனதினுள் நுழைகிறான் நம் நாயகன் ஹரீஷ்.. முதலில் அவளது காதலை மறுப்பவன் தன் காதலை அவளிடம் சொல்லும் போது அவள் இவனை விட்டு விலக நினைக்கிறாள்.. அதன் பிறகு ஹரீஷ் திவ்யாவை தன்னை மட்டுமன்றி உறவுகளிடம் இருந்தும் விலக விடாமல் எப்படி இணைக்கிறான் என்பதை பற்றிய கதை தான் “விட்டாலும் விலகாதே!!”

    கதையின் முதல் அத்தியாயத்தை இன்னும் சில நிமிடங்களில் பதித்து விடுவேன்..

    உங்கள் கமெண்ட்ஸ் மட்டுமே என்னை எழுத தூண்டும் டானிக்.. உங்கள் கமெண்ட்ஸ்-காக ஆவலுடன் காத்திருக்கும் என்னை ஏமாற்றமாட்டீர்கள் என்று நம்புகிறேன்..
    உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் பதியவும்..

    உங்கள் ஆதரவை நாடும் உங்கள் அன்புத் தோழி,
    கோம்ஸ்.
     
    Danasekar and shiyamala sothy like this.
     
  2. anithasweetheart

    anithasweetheart Wings New wings

    Messages:
    346
    Likes Received:
    339
    Trophy Points:
    83
    Hai goms
    Waiting for the ud. All the best :)
     
    srivasan and shiyamala sothy like this.
     
  3. goms

    goms Pillars of LW LW WRITER

    Messages:
    1,135
    Likes Received:
    3,537
    Trophy Points:
    133
    Thanks ma :)
    -goms.
     
     
  4. goms

    goms Pillars of LW LW WRITER

    Messages:
    1,135
    Likes Received:
    3,537
    Trophy Points:
    133
    Thanks ma :)
    -goms.
     
     
  5. goms

    goms Pillars of LW LW WRITER

    Messages:
    1,135
    Likes Received:
    3,537
    Trophy Points:
    133
    Thanks ma :)
    -goms.
     
     
Loading...

Share This Page