Super Writer Contest 2019 - Vanmathy Hari's Kadhalaaga Nee Thedalaaga Naan

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by starbliss, Jan 21, 2019.

  1. starbliss

    starbliss Webmaster Administrator Moderator New wings

    Messages:
    666
    Likes Received:
    299
    Trophy Points:
    83
    Last edited by a moderator: Mar 5, 2019
     
  2. Vanmathy Hari

    Vanmathy Hari Pillars of LW LW WRITER

    Messages:
    1,922
    Likes Received:
    2,478
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரிண்ட்ஸ்,

    எல்லாரும் எப்படி இருக்கீங்க...??? நான் ரொம்ப நலமா இருக்கேன்...

    என்னுடைய மூன்றாவது கதைக்கு அப்புறம்... வீட்டு சூழ்நிலை காரணமாக என்னால் உடனே அடுத்த கதையை ஆரம்பிக்க முடியாத ஒரு நிலை...

    பலர் என்னிடம் வந்து கேட்டு இருந்தீர்கள் எப்பொழுது அடுத்த கதை என்று...??? நானும் உங்க எல்லாருக்கும் கண்டிப்பா சீக்கிரம் ஆரம்பிப்பேன் ஆரம்பிப்பேன் என்று சொல்லி இருந்தேனே தவிர... கடந்த ஒரு வருடமாக என்னால் அடுத்த கதையை ஆரம்பிக்கமுடியாமலே போய்விட்டது.

    ஒருநிலையில் இனி எழுதுவது கொஞ்சம் கேள்விகுறி தான் என்று எனக்கு நானே எண்ணிகொண்டு காலத்தை கடத்தி கொண்டு இருந்த சமயம் தான்... மஞ்சு அக்கா இந்த போட்டி பற்றி சொன்னதுடன் மட்டுமில்லாது... மறுபடியும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் விதைத்து... என்னை ஊக்குவித்தார்கள். மறுபடியும் என்னை எழுத தூண்டியதற்க்கு கண்டிப்பாக அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

    என்னுடைய comeback கதையாக ... அதே சமயம் போட்டி கதையாகவும் என்னுடைய நாலாவது கதை அமைந்துவிட்டதால்... இந்த கதை எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் மாறிவிட்டது... அதனால் என்னுடைய மற்றைய கதைகளிலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதைகளத்துடனும்... நிறைய study பண்ணியும் இந்த கதையை எழுத முயற்ச்சித்து இருக்கிறேன்.

    என்னுடைய முந்தைய கதைகளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும்... அன்பையும் இந்த கதைக்கும் கொடுத்து... நல்லபடியாக இந்த கதையை கொடுக்க, என்னை ஊக்குவித்து வழிநடத்தி செல்லும்படி அன்புடன் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் டார்லீஸ்...

    என்னுடைய நாலாவது கதை பத்தி சொல்லணும்னா...

    தலைப்பு : "காதலாக நீ...!!! தேடலாக நான்...!!!"


    ரை தேட செல்கிறது... என்பதை நாளையில் இருந்து... படித்து தெரிந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்... இனி வாரம் ஒரு முறை (புதன்கிழமையும்) இந்த கதையின் ஒவ்வொரு ud யும் பதிவு செய்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


    இப்படிக்கு,
    உங்களின் அன்பையும்,ஆதரவையும் எதிர்பார்திருக்கும்,
    வான்மதி ஹரி
     

    Attached Files:

    Last edited: Jan 22, 2019
    Janani29, aaradhyaaj, vens and 11 others like this.
     
  3. Vanmathy Hari

    Vanmathy Hari Pillars of LW LW WRITER

    Messages:
    1,922
    Likes Received:
    2,478
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரெண்ட்ஸ்,

    "காதலாக நீ தேடலாக நான்" கதையின் 1வது ud போட்டுவிட்டேன்... படித்துவிட்டு... தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி...
    கேட்டு கொள்கிறேன்.



    [​IMG]


    அன்புடன்,
    வான்மதி ஹரி
     

    Attached Files:

    Jenosha, Janani29, ugina and 21 others like this.
     
  4. Vanmathy Hari

    Vanmathy Hari Pillars of LW LW WRITER

    Messages:
    1,922
    Likes Received:
    2,478
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரெண்ட்ஸ்,

    "காதலாக நீ தேடலாக நான்" கதையின் 2வது ud போட்டுவிட்டேன்... படித்துவிட்டு... தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி...
    கேட்டு கொள்கிறேன்.


    [​IMG]


    அன்புடன்,
    வான்மதி ஹரி
     

    Attached Files:

    Last edited: Jan 30, 2019
    Janani29, Pashy2k, ugina and 23 others like this.
     
  5. Vanmathy Hari

    Vanmathy Hari Pillars of LW LW WRITER

    Messages:
    1,922
    Likes Received:
    2,478
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரெண்ட்ஸ்,

    "காதலாக நீ தேடலாக நான்" கதையின் 3வது ud போட்டுவிட்டேன்... படித்துவிட்டு... தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி...
    கேட்டு கொள்கிறேன்.




    [​IMG]




    அன்புடன்,
    வான்மதி ஹரி
     

    Attached Files:

    Pashy2k, Mala123, ugina and 19 others like this.
     
Loading...

Share This Page