Shenba's "Yamuna" - Comments Thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by ஷெண்பா, Mar 4, 2019.

  1. ஷெண்பா

    ஷெண்பா Pillars of LW LW WRITER

    Messages:
    4,043
    Likes Received:
    6,883
    Trophy Points:
    113
    யமுனா
    வாழ்க்கை எல்லோருக்கும், எப்போதும் வசந்தத்தைக் கொடுப்பதில்லை. மன நிம்மதியை வழங்குவதில்லை; மலர்ப் பாதையை வகுப்பதில்லை; வஞ்சமில்லா நெஞ்சங்களுக்கும், கள்ளமில்லா உறவுகளுக்கும் இடையில் நம்மை வைப்பதில்லை.

    ஆனால், அவற்றையெல்லாம் சலித்து, அலுத்துக் களைத்து ஓய்ந்து போகாமல் போராடி வெற்றிகொண்டு நிற்கும் போது மனத்திற்குள் வரும் தன்னம்பிக்கையும், களிப்பை அனுபவிக்கும் பேரானந்த்தையும் சொல்ல வார்த்தைகள் உண்டா!

    அப்படி வாழ்க்கை எனும் சமுத்திரத்தில் புரண்டு, இன்று கரைசேர்ந்திருக்கும் ஒருத்தி. தெளிந்த சிற்றோடையாக நம்மிடையில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருத்தி. இவள் நம்மில் ஒருத்தி!

    யமுனா!

    விரைவில்...
     
    Monies, Soujanya and Tamai like this.
     
  2. geethavijay

    geethavijay Wings New wings

    Messages:
    16
    Likes Received:
    13
    Trophy Points:
    23
     
  3. ஷெண்பா

    ஷெண்பா Pillars of LW LW WRITER

    Messages:
    4,043
    Likes Received:
    6,883
    Trophy Points:
    113
     
  4. vidhujana

    vidhujana Wings New wings

    Messages:
    6
    Likes Received:
    4
    Trophy Points:
    23
    Welcome back mam, nice update. waiting for next UD
     
    ஷெண்பா likes this.
     
  5. Monies

    Monies Bronze Wings New wings

    Messages:
    2,632
    Likes Received:
    2,717
    Trophy Points:
    133
    Nice start senba
     
    ஷெண்பா likes this.
     
Loading...

Share This Page