Infaa's - Neeyindri Ponaal, Naan Veezhnthu Poven - Story.

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by infaa, Mar 10, 2019.

Thread Status:
Not open for further replies.
  1. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்.........

    தோழிகள் அநேகம்பேரின் கோரிக்கைக்கு ஏற்ப, எனது முந்தைய கதைகளில் ஒன்றான "நீயின்றி போனால், நான் வீழ்ந்து போவேன்" கதையினை மீண்டுமாக பதிவிட வந்திருக்கிறேன்.

    இதற்கு முன்னர் இந்த கதையை தொடர்ந்த எவராலும், "JC" என அனைவராலும் அழைக்கப்படும் "ஜெயச்சந்திரனை" அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கூடவே வெள்ளை மனம் கொண்ட "ஓவியா"வையும் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க மாட்டீர்கள்.

    புதிதாக இந்த கதையைப் படிப்பவர்களுக்காக ஒரு சிறிய முன்னோட்டம்.

    கதையின் தலைப்பு : நீயின்றி போனால், நான் வீழ்ந்து போவேன்".
    கதையின் நாயகன் : JC என்னும் ஜெயச்சந்திரன்.
    கதையின் நாயகி : ஓவியா.


    துரோகத்தின் பிடியில் சிக்கி, தன் வேரை சில பல வருடங்களாக பிரிந்து சென்ற நாயகன், அதைத் தேடி வர, தன் தந்தையை கொன்றவனை பழி வாங்கினானா? இடையில் அவனை பாசம் தடுத்ததா?

    வெள்ளைமனம் கொண்ட ஓவியா, தன் தந்தையின் கௌரவத்தை குலைக்க வந்த அவனை, அவனது நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டாளா? அவர்களுக்குள் என்ன நடந்தது?

    பழிவாங்கும் வேட்கை வென்றதா? பாசம் வென்றதா? தெரிந்துகொள்ள என்னோடு தொடர்ந்து வாருங்கள். உங்கள் அனைவரின் ஆதரவை நாடும்,

    உங்கள் தோழி,
    இன்பா அலோசியஸ்.
     
     
  2. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113
     
  3. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்,

    “நீயின்றி போனால், நான் வீழ்ந்து போவேன்” கதையின் முதல் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.



    https://drive.google.com/open?id=1Hn9a9iWX1bB4AnucQW2ToD2IserPEjqq


    உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


    https://www.ladyswings.in/community/threads/7802/



    நன்றி.
     
     
  4. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113

    ஹாய் ப்ரண்ட்ஸ்,

    “நீயின்றி போனால், நான் வீழ்ந்து போவேன்” கதையின் 2 - ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.


    https://drive.google.com/open?id=1bXNe3kcS1PjvlRzTwp3mysfUGywFNE1g


    உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


    https://www.ladyswings.in/community/threads/7802/

    நன்றி.
     
     
  5. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்,

    “நீயின்றி போனால், நான் வீழ்ந்து போவேன்” கதையின் 3 - ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.


    https://drive.google.com/open?id=1rz8LuZCoqOAVy0y7FlxS_ChGJPmW_SRF


    உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


    https://www.ladyswings.in/community/threads/7802/page-4

    நன்றி.
     
     
Loading...
Thread Status:
Not open for further replies.

Share This Page