Infaa's - Neeyindri Ponaal, Naan Veezhnthu Poven - Comments.

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by infaa, Mar 10, 2019.

  1. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113
     
  2. parimanim

    parimanim Bronze Wings New wings

    Messages:
    382
    Likes Received:
    813
    Trophy Points:
    113
    அற்புதமான கிராமம். அந்த அழகை அப்படியே கண்முன் கண்ட மகிழ்ச்சி... உங்கள் எழுத்தில்..ஒவியாவின் அழகும் வளர்ப்பும் அருமை..அவள்தந்தையின் பாசத்தில் பூரிப்பும்.மறுமுகத்தில் அரக்கனும் நம்பமுடியவில்லை... ஸிஸ்.... இந்த பதிவு அழகான பசுமையான பதிவு.
     
    infaa likes this.
     
  3. Geetha Mahesh

    Geetha Mahesh Wings New wings

    Messages:
    23
    Likes Received:
    31
    Trophy Points:
    33
    இன்ஃபா லிஸ்டர்...கிராமத்தின் அழகை நேரில் கண்ட உணர்வு... இப்போது தான் முதல் முறையாக இந்த கதையை படிக்கிறேன்...ஆரம்பமே அழகாக அசத்தலாக இருக்கு... உங்கள் கதைகளைப் படிக்கும் போது காட்சிகளை நேரில் பார்க்கும் ஒரு உணர்வு ஏற்படும்...இதுவே உங்க எழுத்தின் வெற்றி...Keep rocking sister...​
     
    infaa likes this.
     
  4. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113


    மிக்க நன்றி பரி.

    இன்னும் அவரது பல முகங்கள் தெரிய வரும்.
     
    parimanim likes this.
     
  5. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    10,203
    Likes Received:
    43,653
    Trophy Points:
    113



    மிக்க நன்றி கீதா.
     
     
Loading...

Share This Page