கண்ணின் மணி நீயெனக்கு - ஷெண்பா Comments Thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by ஷெண்பா, Jul 9, 2019.

 1. ஷெண்பா

  ஷெண்பா Pillars of LW LW WRITER

  Messages:
  4,043
  Likes Received:
  6,898
  Trophy Points:
  113
  கண்ணின் மணி நீயெனக்கு!

  உழுது நாற்று நடும் வயலிலேயே களைகள் முளைக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டும் சீராக அமைந்திடுமா? சொல்லம்புகளாலும், உதாசீனத்தாலும் மரத்துப் போய் பாலையான இதயத்தில் பூக்கள் பூக்குமா? முட்பாதையிலேயே பயணித்தவளுக்கு, மலர்ப் பாதையில் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைக்குமா? தெரிந்து கொள்ள ஆவலா?

  காத்திருங்கள் - கண்ணின் மணி நீயெனக்கு! பதிவுகளுக்காக.
   
   
 2. ஷெண்பா

  ஷெண்பா Pillars of LW LW WRITER

  Messages:
  4,043
  Likes Received:
  6,898
  Trophy Points:
  113
  ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!
  கண்ணின் மணி நீயெனக்கு கதைக்கான முதல் அத்தியாயத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.கதை, மற்றும் விமர்சனப் பதிவிற்கென்று தனி திரி துவங்கவில்லை. உங்கள் கருத்துக்களைப் பதிவிட நினைத்தால் இங்கேயே பதிவிடவும்.


  கண்ணின் மணி நீயெனக்கு 1
   
  Last edited: Jul 9, 2019
  MufRiz, selviesan, ugina and 6 others like this.
   
 3. vaideesh10

  vaideesh10 Contributor New wings

  Messages:
  2,353
  Likes Received:
  267
  Trophy Points:
  83
  Thanks for a super update.
   
  ஷெண்பா likes this.
   
 4. hasu

  hasu Wings New wings

  Messages:
  314
  Likes Received:
  102
  Trophy Points:
  63
  Hai nice starting
   
  ஷெண்பா likes this.
   
 5. ஷெண்பா

  ஷெண்பா Pillars of LW LW WRITER

  Messages:
  4,043
  Likes Received:
  6,898
  Trophy Points:
  113
  ஹாய் வைதீஷ் நன்றிம்மா!

  ஹாய் ஹாசு நன்றிம்மா!
   
  vaideesh10 likes this.
   
Loading...

Share This Page