Soujanya's_ Muzhuthai Tholainthaen!! Story thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Soujanya, May 6, 2020.

Thread Status:
Not open for further replies.
  1. Soujanya

    Soujanya Pillars of LW LW WRITER

    Messages:
    1,373
    Likes Received:
    4,035
    Trophy Points:
    133
    ஹாய் ப்ரெண்ட்ஸ்....

    அனைவரும் நலமா?
    என்னை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
    நமது தளத்தில் நான் நாவல் எழுதி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.
    இடையில் சில பெர்சனல் வேலைகள், எனது திருமணம் என்று கொஞ்சம் பிசியாக இருந்து விட்டேன்.
    இப்பொழுது எனது ஆறாவது நாவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துவிட்டேன்.


    கதையின் தலைப்பு: முழுதாய் தொலைந்தேன்!

    கதையின் நாயகன் : அகிலன்
    கதையின் நாயகி: அனன்யா

    இவர்களுடன் மற்றும் சில கதைமாந்தர்களும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க இருக்கின்றார்கள்.

    இது நீங்கள் அனைவரும் விரும்பும் காதல் கதைதான். ஆனால், எனது பாணியில் சில சுவாரஸ்யங்களுடன் எழுத உள்ளேன். இது நிச்சயம் ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இருக்கும். வழக்கமாக நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை இந்தக் கதைக்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்!

    வாரம் இருமுறை கதையின் அத்தியாயங்களை பதிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். கதையின் முதல் அத்தியாயத்துடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ். நன்றி!!

    பிரியமுடன்,
    சௌஜன்யா...


    PicsArt_04-29-12.19.51.jpg

    உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதியலாம்!

    கருத்து திரியின் லிங்க்...
    https://www.ladyswings.in/community/threads/8063/
     
    Last edited: May 6, 2020
    kitrus15, suja, Ammu2012 and 8 others like this.
     
  2. Soujanya

    Soujanya Pillars of LW LW WRITER

    Messages:
    1,373
    Likes Received:
    4,035
    Trophy Points:
    133
    ஹாய் ப்ரெண்ட்ஸ்....

    இதோ முதல் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். திங்கள் மற்றும் வியாழன் என்று வாரம் இருமுறை அத்தியாயம் பதிவிடுவேன். சில வாரங்களுக்குப் பிறகு வாரம் மூன்று அத்தியாயங்கள் தர முயற்சி செய்கிறேன்.
    எபி படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ். நன்றி...


    இதோ முதல் எபியின் லிங்க்...

    முழுதாய் தொலைந்தேன் - 1

    கருத்து திரியின் லிங்க்...

    https://www.ladyswings.in/community/threads/8063/

    மீண்டும் வியாழன் அடுத்த அத்தியாயத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். நன்றி!!

    பிரியமுடன்,
    சௌஜன்யா...
     
    subha93, kitrus15, suja and 10 others like this.
     
  3. Soujanya

    Soujanya Pillars of LW LW WRITER

    Messages:
    1,373
    Likes Received:
    4,035
    Trophy Points:
    133
    ஹாய் ப்ரெண்ட்ஸ்...

    இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். போன எபிக்கு கருத்துக்களை தெரிவித்த அனைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்றி. மறக்காமல் இந்த அத்தியாயத்திற்கும் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இரண்டாம் அத்தியாயத்தின் லிங்க்...

    முழுதாய் தொலைந்தேன் - 2

    உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதியுங்கள்...

    https://www.ladyswings.in/community/threads/8063/

    மீண்டும் திங்கள் அன்று அடுத்த அத்தியாயத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ்... நன்றி!

    பிரியமுடன்,
    சௌஜன்யா...
     
    kitrus15, suja, ahilla and 6 others like this.
     
  4. Soujanya

    Soujanya Pillars of LW LW WRITER

    Messages:
    1,373
    Likes Received:
    4,035
    Trophy Points:
    133
    ஹாய் ப்ரெண்ட்ஸ்....

    இன்று எபி 3

    நிறைய பேர் கதை படிக்கிறீர்கள். ஆனால், ஒரு சிலர் தான் கமென்ட் பண்ணுறீங்க. கதை அப்டேட்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

    போன எபிக்கு கருத்து தெரிவித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி!

    இதோ மூன்றாவது அத்தியாயத்தின் லிங்க்...

    முழுதாய் தொலைந்தேன் - 3

    கருத்து திரியின் லிங்க்...

    https://ladyswings.in/community/threads/8063/

    மீண்டும் வியாழன் அன்று சந்திப்போம் ப்ரெண்ட்ஸ்... நன்றி!

    பிரியமுடன்,
    சௌஜன்யா...
     
    kitrus15, suja, Monies and 7 others like this.
     
  5. Soujanya

    Soujanya Pillars of LW LW WRITER

    Messages:
    1,373
    Likes Received:
    4,035
    Trophy Points:
    133
    ஹாய் ப்ரெண்ட்ஸ்....

    இன்று அத்தியாயம் 4

    படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். போன எபிக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

    முழுதாய் தொலைந்தேன் - 4

    உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதிவிடவும்...

    https://ladyswings.in/community/threads/8063/

    மீண்டும் திங்கள் அன்று உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ்... நன்றி!! :):)

    பிரியமுடன்,
    சௌஜன்யா...
     
    kitrus15, suja, ugina and 8 others like this.
     
Loading...
Similar Threads - Soujanya's_ Muzhuthai Tholainthaen
  1. Soujanya
    Replies:
    66
    Views:
    2,227
Thread Status:
Not open for further replies.

Share This Page