Sponsored


Pepsi IPL - Season 6

Discussion in 'Sports' started by Umaravi09, Apr 18, 2013.

Sponsored


  1. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    30
    Trophy Points:
    48

    Sponsored


    பெப்சி ஐபிஎல் ஆறாவது சீசன் இப்போது வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது
    கிரிக்கெட் ரசிகர்களுக்கு மே மாதம் 26th வரை நல்ல கொண்டாட்டம் தான்

    இந்த ஐ பி எல் தொடர் போட்டி வருடத்துக்கு வருடம் மிக பெரிய அளவில் நடத்த படுகிறது
    ரசிகர்களும் அதிக ஆவலுடன் பார்த்து ரசித்து மகிழ்கிறார்கள்

    தினம் நடக்கும் போட்டிகளை பற்றிய தகவல்களை நாம் இங்கே பகிர்ந்து கொள்வோம்

    எனக்கு KKR டீம் தான் ரெம்ப புடிக்கும் (SRK fan ) ஆனால் ரவிக்கு CSK தான் favorite

    உங்களுடைய பிடித்தமான டீம் எது ??

    இந்த வருடம் trophy யை எந்த டீம் தட்டி செல்லும்???

    வாருங்கள் உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
     
     
  2. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    இன்று CSK vs DD போட்டியில் CSK அபாரமா ஜெயிசிட்டாங்க

    முதலில் பேட் பண்ணின CSK 168/4

    எதிர்த்து ஆடின DD 83க்கு அணைத்து விக்கெட்டும் அவுட்

    இது CSK யின் 3rd victory
     
     
  3. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    Hi Uma

    எனக்கு CSK தான் பிடிக்கும் .
    என் கணவர் மற்றும் பசங்களுக்கு RCB தான் பிடிக்கும்.

     
     
  4. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    30
    Trophy Points:
    48

    ஹாய் பட்டு

    என்னப்பா உங்களுக்கும் CSK தானா?

    அதெப்புடி நீங்க ரவி எல்லாம் எந்த ஊர்ல இருந்தாலும் சொந்த ஊர் டீம் ஐ
    மட்டும் correctaa சபோர்ட் பண்ணறீங்க great people

    எங்க அண்ணாவ பாருங்க பெங்களுரு ல இருக்கனால RCB சபோர்ட் செய்யறாங்க

    மக்களே யாரவது KKR புடிக்கும்னு சொல்லி எனக்கும் KKR க்கும்
    சபோர்ட் பண்ணுங்கப்பா
     
     
  5. Kani

    Kani Wings

    Messages:
    771
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Hi uma, enakum csk dan pidikum. Dhoni, jadeja, raina, badrinath, murali vijay, ash win ellorum Romba pidikum.
     
     
  6. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    30
    Trophy Points:
    48

    achacho neengalum CSK vaa

    me pavam yaaravathu kaapathungalen plz.................
     
     
  7. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    ஹாய் பிரெண்ட்ஸ்

    இன்னைய IPL மேட்ச்ல SRH யும் KXIP யும் விளையாடினாங்க

    மொதல்ல பேட் பண்ணின KXIP 123/9 எடுத்தாங்க

    அடுத்து களம் இறங்கிய SRH சுமார விளையாடினாலும் இறுதியில்
    பெரேரா மூணு six அடித்து வெற்றிபெற செய்தார்

    ஆக இன்னைய winner SRH
     
     
  8. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    ஹாய் பிரெண்ட்ஸ்

    சாரி பா நான் லேட்டா பதிவு பண்ணறதுக்கு

    நேற்றைய முடிவு

    முதலில் KKR vs CSK

    119/9 எடுத்து வெற்றி இலக்கை KKR நிர்ணயித்தனர்
    அடுத்து களம் இறங்கிய CSK 124 எடுத்து அபார வெற்றி பெற்றனர்

    இரண்டாவது RR vs RCB

    RR 117/9 க்கு வெற்றியை நிச்சயிக்க களம் இறங்கிய
    RCB 123 எடுத்து வெற்றி பெற்றனர்

    Hai பட்டு

    உங்களுக்கும் அண்ணாவுக்கும் புடிச்ச ரெண்டு டீம்ஸ் தான்
    நேத்து ஜெயிச்சிருக்காங்க

    சும்மா கலகுக்குங்க நான் தான் பாவம்
    SRK வரலைன KKR ஊத்திக்குது ....
     
     
  9. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    Hi uma
    innikku matchla delhi win pannittaanga
    ithu avangaloda mudhal vetri
    sehwag romba nandraaga aadinaar.

    srk enakkum pidikkum oru actor aaga
    aanaal cricketil gambir vida dhoni thaan best
     
     
  10. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    ammam pa naanum paarthen

    congrats DD

    inthe sehwag onnu nalla adduvaar illatti drrkirsm out aahiduvaar la


    hayy ungaluku SRK pudikumaa same pinch yenakkum remba pudikum

    innakku JKJ (SRK) movie vanthathu paatheengala super padam yesh chopra voda last moview

    itha naan theatre la um parthen innaikkum paarthen
     
     
Loading...

Share This Page

Sponsored